நிலையவள்

கிளிநொச்சி பொன்னகர் மத்தி கிராமத்தில் உள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர் (காணொளி)

Posted by - January 2, 2017
கிளிநொச்சி பொன்னநகர் மத்தி 72 வீட்டுத்திட்டத்தில் உள்ள மக்கள் தமக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பொன்னகர் மத்தி கிராமத்தில் உள்ள குடும்பங்கள் குடிநீர், போக்குவரத்துக்கான வசதியின்மை…
மேலும்

அக்கராயன் வீதியில் விபத்து இருவர் காயம் (காணொளி)

Posted by - January 2, 2017
முல்லைத்தீவு அக்கராயன் வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாங்குளம் முறிகண்டி-அக்கராயன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ள நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 11.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த ரெயிலுடன், முறிகண்டியிலிருந்து…
மேலும்

2017ஆம் ஆண்டை பனை அபிவிருத்தி ஆண்டாக பிரகடனப்படுத்த வேண்டும் (காணொளி)

Posted by - January 2, 2017
வடக்கு மாகாணம் 2017ஆம் ஆண்டை பனை அபிவிருத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தவுள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.  
மேலும்

ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றில் தாயும், மகனும் சடலமாக மீட்பு (காணொளி)

Posted by - January 2, 2017
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து தாயும், மகனும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் வீதியில் அமைந்துள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து இளம் தாய் ஒருவரும், அவரது 7 வயது மகனும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். குறித்த…
மேலும்

வறுமை ஒழிக்க நாம் எல்லோரும் அர்ப்பணிப்புடன் இயங்க வேண்டும்- அரசாங்க அதிபர் (காணொளி)

Posted by - January 2, 2017
நாம் எல்லோரும் அர்ப்பணிப்புடன் இயங்குவதன் மூலமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய ஆண்டிற்கான வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயற்படுத்த முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கேட்டுக்கொண்டார். இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற புத்தாண்டு உறுதிமொழி…
மேலும்

வவுனியாவில் விக்ஸ் காடு கிராமத்து மக்களை வெளியேறுமாறு வனத்துறையினர் உத்தரவு!!! (காணொளி)

Posted by - January 2, 2017
வவுனியா ராசேந்திரங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட விக்ஸ் காடு என அழைக்கப்படும் கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகிறது. பல்வேறு இடங்களிலிருந்து யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து அகதிகளாக வவுனியாவிற்கு வந்த மக்கள் அகதிமுகாம்களிலும்,…
மேலும்

நாட்டின் வறுமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரச ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும்- இரா.சம்பந்தன்

Posted by - January 2, 2017
ஒற்றுமையை பலப்படுத்தி, நாட்டின் வறுமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரச ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புதுவருட நிகழ்வை முன்னிட்டு, இன்று காலை இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

23 மாதங்களில் நல்லிணக்கம் எங்கே? – அசாத் சாலி

Posted by - January 2, 2017
நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்காக ஒத்துழைப்பு வழங்கியமையை இட்டு தான் வெட்கப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஜெனீவாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அசாத் சாலி, லண்டன் நகரிலுள்ள பீ.பீ.சி தலைமை அலுவலகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக்…
மேலும்

வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைக்குள் எந்தவொரு சுற்றாடல் அழிவும் இடம்பெறவில்லை- மைத்திரிபால சிறிசேன

Posted by - January 2, 2017
  வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைக்குள் எந்தவொரு சுற்றாடல் அழிவும் இடம்பெறவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும், வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்துள்ள வனப் பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மல்வத்து…
மேலும்

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சரத் குமார குணரத்னவுக்கு விளக்கமறியல்

Posted by - January 2, 2017
குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் சரத் குமார குணரத்ன எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மோசடி சம்பவம் தொடர்பில் முன்னாள்…
மேலும்