நிலையவள்

பொதுசுகாதார பரிசோதக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கும் இடையிலான  பேச்சுவார்தையில் இணக்கம் (காணொளி)

Posted by - January 4, 2017
பொது சுகாதார பரிசோதகர்கள் தமது பணிப்புக்கணிப்பு தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கும் பொது சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டமையை அடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் தமது…
மேலும்

மாத்தறை நகரிலுள்ள உணவக வர்த்தகர் மீது தாக்குதல் (காணொளி)

Posted by - January 4, 2017
மாத்தறை நகரிலுள்ள உணவகமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த சிலர், வர்த்தகர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதா எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.மூன்று பேரை கொண்ட குழுவொன்றினால் குறித்த வர்த்தகர் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குறித்த நபர்கள் வர்த்தகருக்கு…
மேலும்

பாகிஸ்தானின் இரண்டு கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன

Posted by - January 4, 2017
பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு கப்பல்களான ஹிங்கோல் மற்றும் பெசோல் என்ற இரண்டு கப்பல்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளன. பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு கப்பல்களான ஹிங்கோல் மற்றும் பெசோல் என்ற இரண்டு கப்பல்களும் நான்கு நாட்கள் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு நாளை கொழும்பு…
மேலும்

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை

Posted by - January 4, 2017
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் உட்பட பொதுச் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய எதிர்ப்பு நடவடிக்கை…
மேலும்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்,  லண்டன் மாநகரின் பாராளுமன்ற குழுக்களின் இலங்கைக்கான தலைவர் லோட் நசெபிக்கும் இடையில் சந்திப்பு (காணொளி)

Posted by - January 4, 2017
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் லண்டன் மாநகரின் அனைத்து கட்சிகளின் பாராளுமன்ற குழுக்களின் இலங்கைக்கான தலைவர் லோட் நசெபி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில்…
மேலும்

திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின்

Posted by - January 4, 2017
திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவராக திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்படுவதாக திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம்…
மேலும்

விளம்பரம் ஒட்டுவதற்குரிய பகுதிகளில் மாத்திரம் ஒட்ட வேண்டும் – பொ.வாகீசன்

Posted by - January 3, 2017
யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரம் ஒட்டுவதற்குரிய பகுதிகளில் மாத்திரம் விளம்பரங்கள், சுவரொட்டிகளை ஒட்ட முடியும் என யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார். சுவரொட்டிகளை சொந்த மதில்களில் காட்சிப்படுத்துவதற்கு தடைகள் இல்லை என்றும், ஆனால் மற்றறையவர்களின் ஆதனங்களில் காட்சிப்படுத்துவது…
மேலும்

விளையாட்டு வீர, வீராங்களுக்கு காப்புறுதியை பெற்றுக் கொடுப்பதற்காக, விளையாட்டு சங்கங்கள் இதுவரை தகவல்களை வழங்கவில்லை- தயாசிறி ஜயசேகர

Posted by - January 3, 2017
  விளையாட்டு வீர, வீராங்களுக்கு காப்புறுதியை பெற்றுக் கொடுப்பதற்காக, விளையாட்டு சங்கங்கள் இதுவரை அவர்களின் தகவல்களை வழங்கவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். விளையாட்டு சங்கங்களின் வங்கி கணக்கு இலக்கங்கள் கோரப்பட்ட போதிலும், சில விளையாட்டு சங்கங்கள் மாத்திரமே…
மேலும்

நாளை ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள், யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது

Posted by - January 3, 2017
ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் செயற்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் நாளை ஜனாதிபதி திறந்துவைக்கப்படவுள்ளது. ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் செயற்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த அலுவலகம் வடக்கு மாகாண ஆளுநரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த அலுவலகம்…
மேலும்

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை(காணொளி)

Posted by - January 3, 2017
யாழ் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள ஆயிரத்து 390 குடும்பங்களைச் சேர்ந்த நான்காயிரத்து 559 பேர்…
மேலும்