நிலையவள்

பதுளை தபால் ரயிலில் வெடி குண்டு உள்ளதாக பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய யுவதிக்கு பிணை

Posted by - January 5, 2017
  பதுளை தபால் ரயிலில் வெடி குண்டு உள்ளதாக பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய யுவதியை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 18 வயதான யுவதியை 2 லட்சம் ரூபா…
மேலும்

ஓ.பன்னீர்செல்வத்தை, திராவிட முன்னேற்ற கழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்தார்

Posted by - January 5, 2017
தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, திராவிட முன்னேற்ற கழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து கலந்துரையாடினார். தமிழகத்தில் கடந்த 10 வருடங்களில் நடைபெறாத சந்திப்பு ஒன்று நேற்று மாலை சென்னைத் தலைமமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, திராவிட முன்னேற்ற…
மேலும்

ஈராக் இராணுவத்தினருக்கு உதவும் வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - January 5, 2017
வடக்கு ஈராக்கின் மொசூலை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போராடி வரும் ஈராக் இராணுவத்தினருக்கு உதவும் வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக் படையினருக்கு உதவும் பெரும்பாலான இராணுவ ஆலோசகர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். இஸ்லாமிய அரசு என்று தங்களை…
மேலும்

மஹரகம வைத்தியசாலையில் பணியாற்றும் 14 வைத்தியர்கள் ஒரே தடவையில் வெளிநாடு சென்றுள்ளார்கள்- ராஜித்த சேனாரத்ன

Posted by - January 5, 2017
  மஹரகம வைத்தியசாலையில் பணியாற்றும் 14 வைத்தியர்கள் ஒரே தடவையில் வெளிநாடு சென்றமை, பிரச்சினைக்குரிய விடயம் என்பதனால், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார். நோர்வேயில் நடைபெறவுள்ள மாநாடொன்றில்…
மேலும்

மலேசியாவிற்காக புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.ஜே.எம்.முஸம்மிலுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted by - January 5, 2017
கொழும்பு முன்னாள் மாநகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் மலேசியாவிற்காக புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமையை அடுத்து விசேட நிகழ்வொன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு கிங்ஸ்பெரி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விசேட நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துக்கொண்டிருந்தார். இந்த நிகழ்விற்கு வருகைத் தந்திருந்த…
மேலும்

மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பாடசாலைகளில் பெறுபேறுகளை உயர்த்துவதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்- தர்தலிங்கம் சித்தார்த்தன்(காணொளி)

Posted by - January 5, 2017
யாழ்ப்பாணம் நீர்வேலி கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் வேலுப்பிள்ளை மண்டப திறப்பு விழாவும், பரிசில் தின நிகழ்வும் இன்று நடைபெற்றது. பாடசாலையின் முதல்வர் தி.இரவீந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் ஆலயத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, பாடசாலையின் மறைந்த முன்னாள் அதிபர் வேலுப்பிள்ளையின்…
மேலும்

சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Posted by - January 5, 2017
நாட்டிற்குள் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரி ஏய்ப்புச் செய்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் ஒருதொகை சிகரெட்டுக்களுடன் மினுவன்கொட பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து…
மேலும்

மாலைதீவு கடற்படையினரால் இரு மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்

Posted by - January 5, 2017
கிழக்கு மாகாணத்தில் இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று காணாமல்போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர் கிழக்கு மாகாணத்தில்  இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று காணாமல்போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர்,…
மேலும்

அங்கோடை – களனிமுல்லை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Posted by - January 5, 2017
அங்கோடை – களனிமுல்லை பகுதியில் பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் களனிமுல்லையில் இருந்து அங்கோடை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக தெரியவந்துள்ளது. இவர்…
மேலும்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரண தண்டனை கைதி பட்டதாரியாகியுள்ளார்

Posted by - January 5, 2017
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பட்டதாரியாகியுள்ளார். பம்பலபிட்டி வர்த்தகரான மொஹமட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் உப பொலிஸ் பரிசோதகரான பீ.ஏ.லக்மினி இந்திக பமுணுசிங்கவே இவ்வாறு பட்டதாரியாகியுள்ளார் ஸ்ரீஜயவர்தன பல்கலைக்கழகத்தில்…
மேலும்