நிலையவள்

மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும்- முஸ்லிம் அமைச்சர்கள்

Posted by - January 6, 2017
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும் என முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற வில்பத்து விவகாரம் குறித்து விளக்கமளிக்கும்…
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை- மைத்திரிபால சிறிசேன

Posted by - January 6, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். நாட்டின் மரபுரிமைக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ அரசியலமைப்புக்கு புறம்பான…
மேலும்

அரசாங்கத்திற்கு ஜாதிக்க ஹெல உறுமய எச்சரிக்கை

Posted by - January 6, 2017
  வட மாகாண சபை தனது அதிகாரத்திற்கு அப்பாற் சென்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாயின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜாதிக்க ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் ஹெட்டிகல்லே விமலசார தேரர்…
மேலும்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இம்மாதம்  நடைபெறும்

Posted by - January 6, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா இம்மாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அறிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தொடர்பாக இன்று காலை யாழ்ப்பாபல்கலைக்கழகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில்…
மேலும்

பாராளுமன்றத்தில் சீனாவுடன் செய்து கொள்ளவுள்ள உடன்பாடுகளின் பிரதிகள்- ரணில்

Posted by - January 6, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளவுள்ள உடன்பாடுகளின் பிரதிகள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹொரணவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார். பாராமன்றத்தில் விரைவில் ஒரு…
மேலும்

ஐரோப்பாவின் வொஸ்வெகன் தொழிற்சாலைக்கு சொந்தமான தொழிற்சாலை குளியாபிட்டியில் நிர்மாணிக்கப்படவில்லை- ரணில்

Posted by - January 6, 2017
  ஐரோப்பாவின் வொஸ்வெகன் தொழிற்சாலைக்கு சொந்தமான தொழிற்சாலை குளியாபிட்டியில் நிர்மாணிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹொரணை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வொக்ஸ் வெகன் நிறுவனம் குறித்து சர்ச்சையொன்று…
மேலும்

பாக்கு நீரிணை பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யக்கூடாது- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - January 6, 2017
  பாக்கு நீரிணை பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யக்கூடாது என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம்…
மேலும்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தமிழர் வரலாறு நூல் இன்று வெளியிட்டப்பட்டது (காணொளி)

Posted by - January 6, 2017
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தமிழர் வரலாறு நூல் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. பேராசிரியர் ஞானசிங்கம் எழுதிய தமிழர் வரலாறு எனும் நூல் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெளியீடு செய்யப்பட்டது. நூல் வெளியீட்டு நிகழ்வில் வடக்கு…
மேலும்

மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் இன்று விடுதலை(காணொளி)

Posted by - January 6, 2017
மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 12 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த 12 இந்திய மீனவர்களும், கடந்த டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி தலைமன்னார் தென் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில்,…
மேலும்

யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை(காணொளி)

Posted by - January 6, 2017
யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 39 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 மீனவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.…
மேலும்