நிலையவள்

மீண்டும் எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீட்டு அறிக்கை பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டது

Posted by - January 7, 2017
எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீட்டு அறிக்கை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கும் நடவடிக்கை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நேற்றைய தினம் சமர்ப்பிக்கவிருந்ததாக எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் தலைவர் அசோக பீரிஸ் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியிடம்…
மேலும்

வவுனியா மவாட்டத்தில் கணிதம், விஞ்ஞானம், கலைப்பிரிவுகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம்

Posted by - January 7, 2017
  வவுனியா மவாட்டத்தில் கணிதம், விஞ்ஞானம், கலைப்பிரிவுகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர். கணித பிரிவில் அண்மையில் விபத்தில் பலியான சத்தியநாதன் சிவதுர்க்கா என்ற மாணவி 3 ஏ சித்திகளை பெற்று,  மாவட்ட மட்டத்தில்…
மேலும்

கினிகத்தேனை-அம்பகமுவ பிரதேசபகுதியில் திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியது(காணொளி)

Posted by - January 7, 2017
நுவரெலியா கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கினிகத்தேனை-அம்பகமுவ பிரதேசபகுதியில்  இன்று அதிகாலை 1.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்தவீட்டில் இருந்த  05 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்டபோது…
மேலும்

ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் மழை வேண்டியும் பிரித் பிரயாணம்(படங்கள்)

Posted by - January 7, 2017
ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் மழை வேண்டியும் பிரித் பிரயாணம் ஒன்று நேற்று இரவு ஹற்றன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு ஜனாதிபதிக்கும், நாட்டு மக்களுக்கும்  நல்லாசி…
மேலும்

இறக்குமதியின்போது விதிக்கப்படும் வரிகளை உடனடியாகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

Posted by - January 7, 2017
அரிசி இறக்குமதியின்போது விதிக்கப்படும் இறக்குமதி வரிகளை உடனடியாகக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த வரிக் குறைப்பு நேற்றிரவு முதல் அமுலுக்கு வருவதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வாழ்க்கைச் செலவு தொடர்பில் நேற்று மாலை நிதியமைச்சில் நடைபெற்ற அமைச்சரவையின் உபகுழுக் கூட்டத்தின்…
மேலும்

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உயிரியல் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்

Posted by - January 7, 2017
இன்று வெளியாகிய கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பீட்சை பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உயிரியல் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். வேம்படி  மகளிர் உயர்தார் பாடசாலை மாணவி செல்வி அம்சா தனஞ்செயன் எனும் மாணவி 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட…
மேலும்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் உயர்தரப்பரீட்சையில் கணித துறையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடம்

Posted by - January 7, 2017
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையில் கணித துறையில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. கணிதத்துறை 3ஏ சித்திகளைப் பெற்று கஜரோகணன் கஜானன் என்றமாணவன் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். கணித துறையில் இரவீந்திரன் பானுப்பிரியன் மூன்றாம் இடத்தையும்,…
மேலும்

 மன்னார் மாவட்டத்தில் இரவு நேரங்களில் சுழியோடி கடலட்டை பிடிப்பதற்கு கடற்படையினர் அனுமதி மறுப்பு

Posted by - January 7, 2017
மன்னார் மாவட்டத்தில் தென் கடலில் இரவு நேரங்களில் சுழியோடி கடலட்டை பிடிப்பதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்து வருவதாக கடலட்டை பிடிக்கும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் தென் கடலில் இரவு நேரங்களில் சுழியோடி கடலட்டை பிடிப்பதற்கு மன்னார் கடற்தொழில் திணைக்களம்…
மேலும்

மட்டக்களப்பில் கராத்தே வீரர்கள் பங்குபற்றும் இரண்டு நாள் கராத்தே சுற்றுப்போட்டி இன்று ஆரம்பம்

Posted by - January 7, 2017
வடகிழக்கு கராத்தே வீரர்கள் பங்குபற்றும் இரண்டு நாள் கராத்தே சுற்றுப்போட்டியும், கராத்தே பயிற்சி முகாமும் இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்ட சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு அரசடியில் உள்ள சோட்டக்கன் கராத்தே சங்க பாடசாலையில் இன்று காலை…
மேலும்

இன்று சிவத்தழிழ்ச்செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டியின் 92வது பிறந்த நாள்(காணொளி)

Posted by - January 7, 2017
அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியின் 92ஆவது பிறந்த தின அறக்கொடை நிகழ்வில்; சான்றோர் ஐவருக்கு சிவத்தழிழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இன்று தெல்லிப்பழை துர்காதேவி ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற சிவத்தழிழ்ச்செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டியின் 92வது பிறந்த நாள் அறக்கொடை விழாவில் சான்றோர்…
மேலும்