நிலையவள்

விமல் வீரவன்சவின் பாதுகாப்பு கருதி தனி அறையில் தடுத்து வைப்பு

Posted by - January 11, 2017
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கொழும்பு மகசீன் சிறையின் ஈ அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஈ அறையில் கிட்டத்தட்ட 50 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமல் வீரவன்சவின் பாதுகாப்பிற்காக ஈ சிறைச்சாலை…
மேலும்

நான் பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் மீளவும் கோரப் போவதில்லை- மஹிந்த

Posted by - January 11, 2017
பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார். சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தம் கூறுகையில்… அம்பாந்தோட்டையில் அமைதியான முறையில் நடத்தப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்ற பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் மீது…
மேலும்

வட மாகாண பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை

Posted by - January 11, 2017
வட மாகாணத்தில் உள்ள  சகல பாடசாலைகளும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு  எதிர்வரும் வெள்ளிக்கிழமை  மூடப்படும் என வட மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடுமுறை தினத்துக்குப் பதிலாக எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என வட…
மேலும்

ஏழு முறை சிறையில் போட்டாலும் விமலின் வாயை மூடிவிட முடியாது- மஹிந்த

Posted by - January 11, 2017
விமல் வீரவங்சவை ஒரு முறையல்ல, ஏழு முறை சிறையில் போட்டாலும் அவரின் வாயை இந்த அரசாங்கத்தினால் அடைக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக உள்ளது. நீதிமன்றங்கள் இன்று வலுக்கட்டாயமாக நிர்ப்பந்திக்கப்படுகின்றன எனவும் முன்னாள்…
மேலும்

ஹெல்பொட பகுதியில் தேயிலை தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்

Posted by - January 11, 2017
நுவரெலியா கொத்மலை – கிட்டுகிதுல – ஹெல்பொட பகுதியில் தேயிலை தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஹெல்பொட தோட்டத்தைச் சேர்ந்த 47 வயதான பெண்ணொருவரே இவ்வாறு வழுக்கி…
மேலும்

இந்நாட்டிலுள்ள எந்தவொரு சொத்தையும் விற்பதற்கு அல்லது வேறு நாட்டிற்கு விற்பனை செய்வது அரசாங்கத்தின் குறிக்கோளல்ல- அர்ஜீன ரணதுங்க

Posted by - January 11, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும்போது, நாட்டிற்கு நன்மைபயக்கும் செயற்பாடுகளையே முதன்மைப்படுத்தி மேற்கொள்ளவுள்ளதாக, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்திற்கு தேர்வுபெற்ற துறைமுக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர்…
மேலும்

நடராஜா ரவிராஜின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக அவரது மனைவி மேன்முறையீட்டு மனுத் தாக்கல்

Posted by - January 11, 2017
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக அவரது மனைவி மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக வழக்கு விசாரணைகளை ஜுரி சபைக்கு விசாரணை செய்த மேன்முறையீட்டு…
மேலும்

மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

Posted by - January 11, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இலங்கைக்கான சீன தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தனது பேஸ்புக்கில் செய்தி வெளியிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்றதாக…
மேலும்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா(காணொளி)

Posted by - January 11, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா யாழ்ப்பாண பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பத்மநாதன் மாணவர்களுக்கான பட்டங்களையும் பட்ட சான்றிதழ்களையும் வழங்கிவைத்தார். பட்டமளிப்பு விழா 5 அமர்வுகளாக இடம்பெற்றன. காலை 9 மணி,…
மேலும்

மத்திய அரசாங்கத்தின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலைய திறப்பு விழா நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையினர் புறக்கணிக்கப்பட்டனர்- ஆ.அஸ்மின் (காணொளி)

Posted by - January 11, 2017
மத்திய அரசாங்கத்தின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்ட பேருந்து நிலைய திறப்பு விழா நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையினர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் ஆ.அஸ்மின் குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கு மாகாணசபையின் 82ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று நடைபெற்ற…
மேலும்