நிலையவள்

அனர்த்த அபாயக் குறைப்பு கலந்துரையாடல் மட்டக்களப்பில்(காணொளி)

Posted by - November 3, 2016
மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனர்த்தம் அபாய குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கொத்தியாபுலை, இலுப்படிச்சேனை , மகிழவட்டுவான் ,…
மேலும்

ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற சிவாஜிலிங்கம் பிரார்த்தனை

Posted by - November 2, 2016
அமெரிக்காவில் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளின்டன் வெற்றி பெற வேண்டி நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் 1008 தேங்காய் உடைத்து, மரியன்னை பேராலயத்தில் மெழுகுதிரி கொழுத்தவும் வட மாகாண சபை உறுப்பினர்…
மேலும்

முல்லைத்தீவு பேரூந்துகளுக்கான தற்காலிக அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு

Posted by - November 2, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் 71 பேரூந்துகளுக்கான தற்காலிக வழி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. வடக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு தற்காலிக வழி அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வும் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கான ஒன்றுகூடலும் முல்லைத்தீவு வலயக் கல்விப்பணிமனை மாநாட்டு…
மேலும்

வாள்வெட்டுக் குழுக்களின் விபரங்கள் இராணுவத்தினரிடம் உள்ளதாலேயே அதனைக் கட்டுப்படுத்த முயல்கின்றனர்-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 2, 2016
ஆவா குழு, சனா குழு என்பவை இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்ட குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த இராணுவத்தினரால் முடியுமென்றால் அவர்கள் பற்றிய சகல விவரங்களும் இராணுவத்தினரிடம் உண்டு என்பதே உண்மையாகின்றது என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். கரைத்துறைப்பற்றுப் பிரதேச செயலகக் கலாசாரவிழா, நேற்று…
மேலும்

யாழில் பெண்களுக்குத் தற்பாதுகாப்பு பயிற்சி

Posted by - November 2, 2016
யாழ்ப்பாணத்தில் கிராம மட்டத்திலுள்ள பெண்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தற்பாதுகாப்பு பயிற்சி நெறி ஒன்று இன்று காலை இடம்பெற்றது. யாழ் கன்னாதிட்டி காளி கோவில் மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த பயிற்சி நெறிக்கு யாழ் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்…
மேலும்

மாலபேக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 2, 2016
மாலபே தனியார் வைத்திய கல்லூரியை தடைசெய்யக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை முன்பாக இன்று இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் வைத்தியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் அங்கிருந்து…
மேலும்

வழமைக்குத் திரும்பியது யாழ் பல்கலைக்கழகம்

Posted by - November 2, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக முடக்கப்பட்டிருந்த கல்விச் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட உறுதி மொழிகளை அடுத்தே தாம் வகுப்புப் பகிஷ்ரிப்பை கைவிட்டு, கல்வி நடவடிக்கைகளில்…
மேலும்

பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 2, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் 16ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று குறித்த முன்னிலைப்படுத்தப்பட்ட…
மேலும்

யாழ் பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில் ஒரு வாரத்திற்குள் தீர்வு

Posted by - November 2, 2016
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ஒருவார காலத்துக்குள் விசாரணையை முடிவு செய்து, குற்றப்பத்திரிகையை சமர்ப்பிப்பதற்கு, நீதித்துறையிடம் கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்துள்ளார். அண்மையில் கொக்குவில், குளப்பிட்டி பகுதியில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட…
மேலும்

மலையகத்திற்கு ஆரம்பத்திலேயே இலவசக்கல்வி வழங்கப்படவில்லை(காணொளி)

Posted by - November 2, 2016
இலவசக்கல்வியின் ஆரம்ப காலங்களில் அது மலையகத்திற்கு வழங்கப்படாத காரணத்தாலேயே, அங்கு கல்வி நிலை பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணண் தெரிவித்தார். மலையகத்தின் கல்வி நிலை பின்தங்கியுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில்…
மேலும்