நிலையவள்

ஆட்பதிவுத்திணைக்களத்தின் இடமாற்றத்தால் சிரமத்தை எதிர்கொள்ளும் மக்கள்(படங்கள்)

Posted by - November 25, 2016
ஆட்பதிவு திணைக்களத்தின் அலுவலகம் பத்தரமுல்லை பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதை அடுத்து, மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கபே அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. பத்தரமுல்லை பகுதியிலுள்ள புதிய கட்டடமொன்றுக்கு ஆட்பதிவு திணைக்கள அலுவலகம் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அங்கு சேவையை பெற்றுக்கொள்வதற்காக வருகைத்…
மேலும்

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்(காணொளி)

Posted by - November 25, 2016
முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று சிரமாதனம் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் கிளிநொச்சி  கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பணிகள்…
மேலும்

இஸ்ரேலில் பரவியதீயைஅணைக்கமுடியாதநிலையில் தீயணைப்புவீரர்கள் போராட்டம்(காணொளி)

Posted by - November 24, 2016
இஸ்ரேலில் நேற்றுமுன்தினம் ஏற்பட்டபாரியதீவிபத்தை இதுவரையில் அணைக்கமுடியாமல் தீயணைப்புபடைவீரர்கள் போராடிவருவதாகஅங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்துஏற்பட்டுசிலமணிநேரங்களிலேயேசட்டவிரோதகுடியேற்றப் பகுதிகள் உட்பட இஸ்ரேலின் பலபிரதேசங்களைதாக்கியுள்ளது. இதனால்,ஆயிரக்கணக்கானவீடுகள் பற்றிஎரிந்துள்ளதுடன், 300 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகசேதம் ஏற்பட்டுள்ளதாக இதுவரையில் மதிப்பிடப்பட்டுள்ளது. பலர் தங்கள் வீடுகளைவிட்டுவேறுபிரதேசங்களுக்குநகர்த்தப்பட்டுள்ளனர். 26 ஹெலிகப்டர்கள் ஊடாக 48…
மேலும்

மட்டு மற்றும் காத்தான்குடி வாவிகளில் இறந்த நிலையில் கரையொதுங்கிய புதிய வகைப்பாம்புகள்(காணொளி)

Posted by - November 24, 2016
மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில் ஒரு வகையான பாம்புகள் கடந்த இரண்டு தினங்களாக பெருமளவில் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி வாவிகளில், முக்குலியான் எனப்படும் பாம்புகளே காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாம்புகளினால் மீன் பிடிப்பதற்கு…
மேலும்

மட்டக்களப்பில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டசிறைச்சாலைக்கு கொண்டுசெல்லத் தயார்நிலையிலிருந்த பழுதடைந்த பொருட்கள்-காணொளி

Posted by - November 24, 2016
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு உணவுக்காக விநியோகிக்கப்படவிருந்த பெருமளவான பழுதடைந்த பொருட்கள் மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டன. மட்டக்களப்பு  சிறைச்சாலைக்கு உணவுக்காக விநியோகிக்கப்பட்ட 35 அரிசி மூடைகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
மேலும்

தனியார் மருத்துவக் கல்லூரியில் துன்புறுத்திக்கொலை செய்யப்பட்ட குரங்கு-விசாரணைகள் ஆரம்பம்(காணொளி)

Posted by - November 24, 2016
இந்தியாவில் வேலூரில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் பெண் குரங்கு ஒன்று கொடூரமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் கடந்த 19ம் திகதி நண்பகலில் பெண்…
மேலும்

வடக்கு மாகாணசபையின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதிக்கூற்றை சபையில் சமர்ப்பித்து முதல்வர் உரை(காணொளி)

Posted by - November 24, 2016
2017 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த நிதிக்கூற்றறிக்கையினை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று சபையில் சமர்ப்பித்தார். வடக்கு மாகாண சபையின் 66வது அமர்வு இன்று நடைபெற்ற போதே முதலமைச்சரினால் நிதிக்கூற்றிக்கை வாசிக்கப்பட்டு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. வருடாந்த நிதி ஒதுக்கீட்டில் இம்முறை மீண்டுவரும்…
மேலும்

ஹட்டன் போடைஸ் பாலம் சேதம்-புனரமைத்துத் தருமாறுகோரி ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - November 24, 2016
நுவரெலியா ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம வரை செல்லும் பிரதான வீதியிலுள்ள போடைஸ் பாலத்தினைப் புனரமைத்துத் தருமாறு இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம வரையிலான செல்லும் பிரதான வீதியிலுள்ள போடைஸ் பாலம் கடந்த 2 தினங்களுக்கு…
மேலும்

கிளிநொச்சி கோணாவில் கிழக்கு பகுதியில் புனரமைக்கப்படாத வீதிகள்-மக்கள் விசனம்(காணொளி)

Posted by - November 24, 2016
கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களில் உள்;ள பெருமளவான வீதிகள் புனரமைக்கப்படாமையினால், கிராமங்களிலும் நகரை அண்மித்த பகுதிகளிலும் வாழும் மக்கள் தமது அன்றாடப் போக்குவரத்துக்களில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கமைய கிளிநொச்சி கோணாவில் கிழக்குப் பகுதியிலுள்ள பிரதானவீதி முதல் குடியிருப்பு வீதிகள்…
மேலும்

வடக்கு மாகாணத்தில் பௌத்தவிகாரைகளுக்கு இடமில்லை-வடக்கு மாகாண சபையில் தீர்மானம்(காணொளி)

Posted by - November 24, 2016
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படும் பௌத்த விகாரைகளுக்கு எதிராக உள்ளுராட்சி அமைச்சின் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வின் போது தீர்மானிக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் பௌத்த விகாரைகள் அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிர மதவாத மற்றும் இனவாத…
மேலும்