நிலையவள்

கிளிநொச்சியை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்று பட்டு உழைப்போம்- மு.சந்திரகுமார்

Posted by - December 3, 2016
கல்வி வளர்ச்சியில் இறுதி வலயமாக உள்ள கிளிநொச்சியை முன்னோக்கி கொண்டு செல்ல ஒன்று பட்டு உழைப்போம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்தார். கிளிநொச்சி இந்து ஆரம்ப வித்தியாலயத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
மேலும்

இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி பங்கேற்போம்- தமிழக மீனவர்கள்

Posted by - December 3, 2016
கச்சதீவு அந்தோனியார் ஆலய விழாவில் இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி பங்கேற்போம் என்று, தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர். கச்சதீவு அந்தோனியார் ஆலய திறப்பு விழாவில் பங்கேற்க தடையை மீறி கச்சதீவுக்கு செல்வோம் என்று இராமேசுவரம் மீனவர்கள் இன்று அறிவித்துள்ளனர். இலங்கையின்…
மேலும்

என்னை நாட்டை விட்டு வெளியேற்ற அரசாங்கம் எடுத்த முயற்சி தோல்வி- குமார் குணரட்ணம்

Posted by - December 3, 2016
  தன்னை நாட்டை விட்டு வெளியேற்ற அரசாங்கம் எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து நேற்றையதினம் விடுதலையான குமார் குணரட்ணம் இன்று கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார்.…
மேலும்

கொக்கிளாய் கடலில் அத்துமீறும் புல்மோட்டை மீனவர்கள்-சார்ள்ஸ் நிர்மலநாதன்(காணொளி)

Posted by - December 3, 2016
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கிளாய் கடற்பரப்பில் புல்மோட்டை மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால், கொக்கிளாய் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய சார்ள்ஸ் நிர்மலநாதன்………
மேலும்

சட்டத்தை நடைமுறைப்படுத்த குழுக்கள் தேவையில்லை-சார்ள்ஸ் நிர்மலநாதன்(காணொளி)

Posted by - December 3, 2016
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குழுக்கள் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே, சார்ள்ஸ் நிர்மலநாதன் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குழுக்கள் அமைத்து தாமதம் செய்யவேண்டிய தேவையில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும்

பாராளுமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Posted by - December 3, 2016
உள்ளுராட்சி சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டமொன்றை இன்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு முன்னால் நடாத்திய கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னால்  மேல் மாகாண சபை…
மேலும்

வவுனியாவின் தொன்மையை பேண ஆவணக்காப்பகம் திறந்துவைப்பு

Posted by - December 2, 2016
வவுனியா மாவட்டத்தின் தொன்மையை பிரதிபலிக்கும் முகமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள தொல்பொருட்கள் மற்றும் புகைப்படங்கள் தாங்கிய ஆவணக்காப்பகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இவ் ஆவணக்காப்பகத்தில் தமிழர்கள் மற்றும் சிங்கள மக்கள் பயன்படுத்திய பித்தளை பாத்திரங்கள், மட்பாண்டங்கள், உட்பட நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா…
மேலும்

கிளிநொச்சியில் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் (காணொளி)

Posted by - December 2, 2016
இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் 225 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இந்நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி, ஆகிய பிரதேச செயலகங்களில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது.கண்டாவளைப்…
மேலும்

யாழ். பல்கலை தமிழ்-சிங்கள மாணவர்களிடையேயான தாக்குதல் வழக்கை மீளப்பெற மாணவர்கள் இணக்கம்

Posted by - December 2, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை மீளப் பெறவுள்ளதாக தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து  எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்கள் இரு தரப்பினரும் முறைப்பாடுகளை வாபஸ்…
மேலும்

இ.போ.ச பேரூந்துகள் மீது கல்வீச்சுத் தாக்குதல்

Posted by - December 2, 2016
பொதுமக்களின் சிரமங்களை குறைக்க போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்கள் சிலவற்றுக்கு பல பிரதேசங்களில் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் மீது…
மேலும்