நிலையவள்

தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு : கணவன் பலி

Posted by - April 3, 2025
ஹிக்கடுவ – குமாரகந்த பகுதியில் இன்று (03) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் கணவன், மனைவி இருவரும் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில்…
மேலும்

குறைந்த விலையில் மதுபானம்: மனநல மருத்துவர்கள் கவலை

Posted by - April 3, 2025
இலங்கையில் குறைந்த விலையில் மதுபானத்தை அறிமுகப்படுத்துவதற்கான முடிவை எடுத்துள்ள இலங்கை மது வரி திணைக்களம் (excise department of sri lanka)  குறித்து இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி கவலை தெரிவித்துள்ளது. உலகளவில் தடுக்கக்கூடிய புற்றுநோய்களுக்கு மது மூன்றாவது முக்கிய காரணமாகும்,…
மேலும்

நெதன்யாகுவின் சகாக்களினால் இஸ்ரேல் அரசியலில் சர்ச்சை

Posted by - April 3, 2025
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சகாக்களிற்கு கத்தார் அதிகாரிகளுடன் தொடர்புகள் உள்ளமை தெரியவந்ததையடுத்து  இஸ்ரேல் அரசியல் பெரும் சர்ச்சை மூண்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நெருங்கிய சகாக்கள் 2 பேர் கத்தார் நாட்டைப் பற்றி நேர்மறையாக இஸ்ரேலில் விளம்பரப்படுத்த பணம் வாங்கியதாகக்…
மேலும்

மலசல கூடத்திற்கு அருகில் உணவு தயாரித்து விற்பனை செய்த பெண் மீது வழக்குத் தாக்கல்

Posted by - April 3, 2025
உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி, சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு விற்பனை செய்து வந்த பெண்ணொருவர் மீது மட்டக்களப்பில் சுகாதார அதிகாரிகள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் மட்டக்களப்பு நகரிலுள்ள வீடு ஒன்றில் மலசல கூடத்திற்கு அருகில் இடியாப்பம்…
மேலும்

சர்வதேச நீதிமன்றத்திலிருந்து ஹங்கேரி வெளியேறத்தீர்மானம்

Posted by - April 3, 2025
ஹங்கேரி நாட்டுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சென்றுள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அந்நாடு வெளியேறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போரில் ஏராளமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்…
மேலும்

பீடி இலைகள் மீட்பு

Posted by - April 3, 2025
புத்தளம் – கற்பிட்டி பராமுனை கடற்பகுதியை உள்ளடக்கிய பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் செவ்வாய்கிழமை(01) இரவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட கடற்படையின் சிறப்புக் கப்பலினால் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின்…
மேலும்

சிறுமி பாலியல் வன்கொடுமை ; சித்தப்பா கைது

Posted by - April 3, 2025
13 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த , குறித்த சிறுமியின் சித்தப்பா என்ற 45 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என கிராந்துருக்கோட்டே பொலிஸார் தெரிவித்தனர். சிறுமி தனது தாயின்  அறிவுறுத்தலுக்கமைய சந்தேக நபரின் வீட்டிற்கு சோளம் கொடுக்கச் சென்றபோது…
மேலும்

கண்டியில் நாய்கள் ஏலம்

Posted by - April 3, 2025
கண்டியில் உள்ள அஸ்கிரிய பொலிஸ்  நாய்கள் தலைமையகத்தில் பயிற்சி பெற்றுஇ நீண்ட காலமாக திணைக்களத்தில் அதிகாரப்பூர்வ நாய்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரப்பூர்வ நாய்களின் ஏலம், ஏப்ரல் 5 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை நடைபெறும் என்று நாய்கள் பிரிவின் மூத்த…
மேலும்

வீதியிலிருந்து விலகிய லொறி விபத்து

Posted by - April 3, 2025
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் வியாழக்கிழமை (03)  அதிகாலை சுமார் 3.30 மணியளவில் சிறிய ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே கல்முனைப் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி…
மேலும்

மதரஸா மாணவன் துஷ்பிரயோகம்: குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை

Posted by - April 3, 2025
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ், அவருக்கு    குற்றவாளி ஒருவருக்கு 7 வருட கடூழிய சிறை…
மேலும்