நிலையவள்

UAE யில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

Posted by - October 23, 2024
ஐக்கிய அரபு அமீரகத்தால் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாக டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.  எனவே ஐக்கிய அரபு அமீரகம் வௌியிடும் வெளியேறும் சான்றிதழை வழங்குவதற்கு சில காலம்…
மேலும்

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி!

Posted by - October 23, 2024
சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய் (Zhu Yanwei), ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். சீனா-இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விரிவாக…
மேலும்

தந்தை கொலை.. மகனுக்கு அமில வீச்சு! வௌியான அதிர்ச்சித் தகவல்!

Posted by - October 23, 2024
ஜீப் வண்டியில் கடத்திச் செல்லப்பட்ட தனது மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தையொருவர், ஜீப் வண்டியின் சில்லில் சிக்கி உயிரிழந்த சம்பவமொன்று எஹெலியகொட பரகடுவ பிரதேசத்தில் பதிவாகியிருந்தது. கடந்த 19ஆம் திகதி மாலை எஹலியகொட, பரகடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள்…
மேலும்

இன்றைய வானிலை

Posted by - October 23, 2024
மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு…
மேலும்

மாதம்பிட்டிய கொலை – சந்தேக நபர்கள் இருவர் கைது!

Posted by - October 18, 2024
கடந்த 16 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதம்பிட்டிய மயானத்திற்கு முன்பாக நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவரை காரில் இருந்து வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால்…
மேலும்

சட்டவிரோதமாக டீசல் விற்பனை – சந்தேகநபர் கைது!

Posted by - October 18, 2024
கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி பணத்திற்காக சட்டவிரோதமான முறையில் டீசல் விற்பனை செய்த நபரை 1,225 லீற்றர் டீசலுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அனுராதபுரம் விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், விசேட அதிரடிப்படையின் தம்புள்ளை…
மேலும்

முட்டைக்கு ‘விலை சூத்திரம்’ தேவை

Posted by - October 18, 2024
முட்டை விலையை நிர்ணயம் செய்ய ‘விலை சூத்திரம்’ ஒன்றை கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு 25 ரூபாவிற்கும் குறைவாகவே செலவாகும் என்பதால் சந்தையில் ஒரு முட்டையை 35…
மேலும்

2,000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும்!

Posted by - October 18, 2024
நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,350 ரூபாய் அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுத்துள்ளேன். ஆனால் தற்போதைய ஜனாதிபதி அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என இலங்கை…
மேலும்

எல்பிட்டிய தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

Posted by - October 18, 2024
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி இன்று (18) ஆகும். இதுவரை தபால் மூல வாக்குகளை அளிக்காத வாக்காளர்களுக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.…
மேலும்

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு

Posted by - October 18, 2024
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வன்னி மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்திற்காக ஜனநாயக தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்புமனுவை நிராகரித்து மாவட்ட தேர்தல் அதிகாரியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு…
மேலும்