நிலையவள்

உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கி சூடு

Posted by - October 27, 2024
சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது சூரியவெவ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். லுனுகம்வெஹரவில் இருந்து சூரியவெவ நோக்கி லொறியை சோதனைக்காக நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதும் அதனை பொருட்படுத்தாமல் லொறியை ஓட்டிச் சென்ற…
மேலும்

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

Posted by - October 27, 2024
கடந்த 24 மணி நேரத்தில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நுரைச்சோலை – கரம்ப பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாம்புரி பிரதேசத்தில் வசிக்கும் 46 வயதுடைய…
மேலும்

ஜனாதிபதியிடம் திலித் முன்வைத்த கோரிக்கை

Posted by - October 27, 2024
நாட்டின் கலாசாரம் மற்றும் மரபுகள் தொடர்பில் உணர்வுபூர்வமாக தீர்மானங்களை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சர்வஜன அதிகார தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். பியகமவில் நடைபெற்ற சர்வஜன அதிகாரத்தின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “இந்த…
மேலும்

ரஞ்சனின் மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை

Posted by - October 27, 2024
ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் அங்குரார்ப்பண மாநாடு நேற்று (27) நிறைவடைந்ததை அடுத்து சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டது. மாநாட்டில் கலந்து கொண்ட 200இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியினர் வாக்குறுதி அளித்தபடி பணம்…
மேலும்

பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர் கைது

Posted by - October 27, 2024
பொது சுகாதார பரிசோதகரின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். எதிர்வரும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹட்டன் நகருக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய பெருந்தொகையான மக்கள் தினமும் வருகின்றனர். இதனையடுத்து, ஹட்டனில்…
மேலும்

ஒரு கோடி ரூபாவிற்கு பெண்ணை கொலை செய்ய திட்டம்

Posted by - October 27, 2024
பெண்ணொருவரைக் கொல்லத் தயாரான சந்தேகநபர் பொலிஸ், படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி – ஹபராதுவ – மீபே பகுதியைச் சேர்ந்த ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த சந்தேகநபருக்கு அண்மையில் அஹங்கம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்…
மேலும்

ஜனாதிபதிகளுக்கு இடையிலான வித்தியாசத்தை ஒப்பிடும் ரணில்!

Posted by - October 27, 2024
தன்னைப் போலவே தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியினால் இன்று (27) காலை நீர்கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து…
மேலும்

இலங்கை பன்றிகளுக்கு பரவியுள்ள ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்

Posted by - October 27, 2024
மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பன்றிகளுக்கு முதல் தடவையாக பதிவாகியிருந்த இனப்பெருக்க மற்றும் சுவாச நோய் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட புதிய மாதிரிகளை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்…
மேலும்

எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வௌியாகும் விதம்

Posted by - October 26, 2024
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வாக்களிப்பு நிலையத்திலேயே எண்ணப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் பின்னர் முடிவுகள் காலி தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும் என்றும், அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின்…
மேலும்

தமுகூ தலைவர் மனோ கணேசன் விசேட அறிக்கை!

Posted by - October 26, 2024
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்நாட்டின் தேசிய இன பிரச்சினை என்ற தீரா சவாலுக்கு தீர்வாக முன் வைத்துள்ள ஒரே யோசனை, 2015 முதல் 2018 வரை நல்லாட்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கிலான சர்வகட்சி…
மேலும்