தாமரை கோபுரத்தில் இருந்து பராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை கைது
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். தாமரை கோபுர நிர்வாகம், பாராசூட் தடை குறித்து அந்த அமெரிக்கருக்கு தெரிவிக்காததே அதற்குக் காரணம்…
மேலும்