நிலையவள்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினம் இன்று!

Posted by - November 3, 2024
2024 பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (03) கருதப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை…
மேலும்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Posted by - November 3, 2024
நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வகையில் வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல்…
மேலும்

புத்தகக் கொள்வனவுக்காக மாணவர்களுக்கு கொடுப்பனவு

Posted by - November 2, 2024
பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக, கொடுப்பனவு தொகையொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும்

மக்களை ஏமாற்றும் அரசியலுக்கு இடமில்லை

Posted by - November 2, 2024
மக்களை ஏமாற்றும் அரசியலை தொடர்வதற்கு துணிச்சலான எதிர்க்கட்சியாக தமது குழு ஒருபோதும் அனுமதிக்காது என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஜா-எல, கொட்டுகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…
மேலும்

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த edelweiss!

Posted by - November 2, 2024
இலங்கையின் சுற்றுலாத்துறையில் புதியதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் கட்டுநாயக்கவிற்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான புதிய விமான சேவை நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டது. edelweiss விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், 251 சுற்றுலா பயணிகளுடன் நேற்று (01) இலங்கையை வந்தடைந்தது. கூதிர்காலத்தின் வருகையுடன், சுவிட்சர்லாந்தின்…
மேலும்

அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்டகால தீர்வு காண நடவடிக்கை

Posted by - November 2, 2024
இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.   அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டுக்கு நீண்ட…
மேலும்

பதுளை விபத்து தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை!

Posted by - November 2, 2024
துன்ஹிந்த – பதுளை வீதியின் ஹம்பகஸ்ஹந்திய பிரதேசத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும்

ஏலக்காய் தொகையுடன் ஒருவர் கைது!

Posted by - November 2, 2024
நேற்று (1) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விமான நிலைய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, ​​டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏலக்காய் தொகை ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
மேலும்

திவுலபிட்டிய விகாரையில் திருட்டு

Posted by - November 2, 2024
திவுலப்பிட்டி-ஹபுவலான விகாரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விகாரையில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த இரு சந்தேக நபர்களும் இன்று (02) அதிகாலை வந்து விகாரையில் தங்கியிருந்த விஹாராதிபதியை கட்டி வைத்துவிட்டு பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
மேலும்

கோழி கூண்டிற்கு அருகில் 200 கோடி ரூபாய் போதைப்பொருள்!

Posted by - November 2, 2024
செவனகல பகுதியிலுள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்று (31) கண்டுபிடிக்கப்பட்ட 54 கிலோ ஹெரோயின் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த போதைப்பொருள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆர்மி சூட்டிக்கு சொந்தமானது என விசாரணை…
மேலும்