நிலையவள்

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் மாற்றம் இல்லை

Posted by - November 4, 2024
நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 3,680 ரூபாய்க்கும், 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் 1,477 ரூபாய்க்கும்…
மேலும்

மேலும் இரு வௌிநாட்டவர்கள் கண்டியில் கைது

Posted by - November 4, 2024
விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பூவெலிக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கைது…
மேலும்

கடவுச்சீட்டுக்காக இன்றும் நீண்ட வரிசை

Posted by - November 4, 2024
தற்போது கையிருப்பில் உள்ள கடவுச்சீட்டுகளுக்கான டோக்கன்களை விநியோகிப்பது எதிர்காலத்தில் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், அவசர தேவைக்கு தவிர நவம்பர் மாதத்தில் கடவுச்சீட்டை…
மேலும்

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு

Posted by - November 4, 2024
நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது. நீண்ட சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர் பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும்…
மேலும்

உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது

Posted by - November 3, 2024
அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லமடு பிரதேசத்தில் உள்ளநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அடம்பன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். தைான சந்தேகநபர் மன்னார்…
மேலும்

மாடு மீது மோதி விபத்து – ஒருவர் பலி

Posted by - November 3, 2024
கலேவெல-மாத்தளை வீதியின் தலகிரியாவ பகுதியில் நேற்று (02) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலேவெவ பொலிஸார் தெரிவித்தனர். தலகிரியாவ சந்தியில் இருந்து மாதிபொல ஊடாக கலேவெல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியின் குறுக்கே வந்த மாடு…
மேலும்

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தேர்தல் விடுமுறை தொடர்பான அறிவிப்பு

Posted by - November 3, 2024
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அரச துறை அதிகாரிகளின் விசேட விடுமுறை குறித்த…
மேலும்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினம் இன்று!

Posted by - November 3, 2024
2024 பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (03) கருதப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை…
மேலும்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Posted by - November 3, 2024
நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வகையில் வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல்…
மேலும்

புத்தகக் கொள்வனவுக்காக மாணவர்களுக்கு கொடுப்பனவு

Posted by - November 2, 2024
பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களை கொள்வனவு செய்வதற்காக, கொடுப்பனவு தொகையொன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும்