நிலையவள்

விஜித விடுத்த எச்சரிக்கை

Posted by - November 6, 2024
அரசியல் அடிப்படையில் வெளிநாட்டு சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய…
மேலும்

தாயின் விரல்களை வெட்டிய கொடூர மகன்!

Posted by - November 5, 2024
நபரொருவர் தனது தாயின் மூன்று விரல்களை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து வெட்டிய அதிர்ச்சியான சம்பவமொன்று வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, புபுதுவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தாய்க்கு இவ்வாறான கொடூர செயலை செய்த மகன், பின்னர் தனது சகோதரியை கத்தியால் தாக்கி…
மேலும்

ஹேமசிறி, பூஜித் வழக்கு – பிரதிவாதிக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவு!

Posted by - November 5, 2024
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு…
மேலும்

மதகில் பாய்ந்த சிறிய ரக லொறி! – கர்ப்பிணித் தாய் காயம்!

Posted by - November 5, 2024
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக லொறி ஒன்று மதகில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணித்தாய் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா நோர்வூட் பிரதான பாதையில் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (05) மதியம் இடம்பெற்றுள்ளது. சாரதி…
மேலும்

உத்தியோகபூர்வ வாசஸ்தலம்: கையளிக்காதவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Posted by - November 5, 2024
அரசாங்கத்திற்கு உரித்தான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை இதுவரை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுச் சொத்துக்களை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அம்பாறையில் இடம்பெற்ற மக்கள்…
மேலும்

புதிய மகசின் சிறைச்சாலையின் சிறை காவலர் உள்ளிட்ட இருவர் பணிநீக்கம்

Posted by - November 5, 2024
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையின் பிரதான சிறைக்காவலர் மற்றும் களஞ்சியசாலை காப்பாளர் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதியுடன் பிரதான சிறைக்காவலரும் காப்பாளரும் முறையற்ற தொடர்பைப் பேணி இரகசியமாக சிறைச்சாலைக்கு…
மேலும்

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Posted by - November 5, 2024
பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (05) மாலை 4.00 மணி முதல் நாளை (06) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்த…
மேலும்

பாதுகாப்பு செயலாளருக்கு சந்திரிக்கா கடிதம்!

Posted by - November 5, 2024
அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்களை குறைப்பது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி…
மேலும்

சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு புதிய தலைவர்

Posted by - November 4, 2024
இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய சுனில் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். கட்டுநாயக்கவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இன்று (04) அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். சுனில் ஜயரத்ன இலங்கை சுங்கத்…
மேலும்

லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வௌியான அறிவிப்பு

Posted by - November 4, 2024
இந்த மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில்…
மேலும்