நிலையவள்

வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு

Posted by - November 8, 2024
தமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட ஆவணத்திலேயே அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கேகாலையில் இன்று (08) மாலை இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு இதனை தெரிவித்த ஜனாதிபதி, அஸ்வெசும கிடைக்காதவர்கள்…
மேலும்

அநுர சகோதரருக்கு நாங்கள் வழி காட்டுவோம்

Posted by - November 7, 2024
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தியால் நிறைவேற்ற முடியாமைக்கான காரணம், அவற்றை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது அவர்களுக்குத் தெரியாததனால் ஆகும் என சர்வஜன அதிகாரத்தின் கம்பஹா மாவட்ட வேட்பாளர், தொழில்முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.   நீர்கொழும்பு கந்துசுரிந்துகம பிரதேசத்தில்…
மேலும்

பன்றிக்காய்ச்சல் கட்டுப்பாடுகளை தளர்த்தி வௌியாகவுள்ள வர்த்தமானி

Posted by - November 6, 2024
ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நிலைமை காரணமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்டிருந்த விதிகளை தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஆரோக்கியமான விலங்குகளை கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு அனுமதி…
மேலும்

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

Posted by - November 6, 2024
சிறிபுர- கலுகெலே பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 34 வயதுடைய சக்திபுர, கலுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. தனது பிரதேசத்தில் சுய தொழிலில் ஈடுபட்டு வந்த குறித்த நபர், யானையிடம் இருந்து…
மேலும்

பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

Posted by - November 6, 2024
கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக இரும்பு, கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்து சுமார் 144 இலட்சம் ரூபா பணத்தை வழங்காமல் மோசடி செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர்…
மேலும்

பாடசாலை சீருடை தொடர்பில் வௌியான தகவல்

Posted by - November 6, 2024
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணியின் மொத்தத் தேவை சுமார் 11.82 மில்லியன் மீற்றராகும். முழுத் தொகையையும் நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கை புடைவை மற்றும் ஆடை நிறுவனத்தினால்…
மேலும்

கடவுச்சீட்டு வரிசை தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

Posted by - November 6, 2024
கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான திகதியை இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளும் முறை தற்போது அமுலில் உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த முறை நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுல்படுத்தப்பட்டது. கடந்த அரசாங்கத்திற்கும் வழங்குனருக்கும் இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம் தேவைக்கு…
மேலும்

கெம்பிட்டிய வளவு உரிமையாளர் கொலை- திடுக்கிடும் தகவல்கள்

Posted by - November 6, 2024
கேகாலை, கெம்பிட்டிய வளவு உரிமையாளரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்கப் பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கில் இக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் அப்போது வீட்டில் 10,000…
மேலும்

யாத்திரை செல்ல முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

Posted by - November 6, 2024
வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனபல்லம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாத்திரையில் கலந்துகொள்வதற்காக வீதியைக் கடக்க முற்பட்ட பெண், லொறியில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. அனபல்லம பிரதேசத்தில் வசிக்கும் 65…
மேலும்

விஜித விடுத்த எச்சரிக்கை

Posted by - November 6, 2024
அரசியல் அடிப்படையில் வெளிநாட்டு சேவைக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய…
மேலும்