நிலையவள்

ஸ்ரீலங்கன் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

Posted by - November 9, 2024
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (09) அதிகாலை 12:30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன்…
மேலும்

உள்நாட்டு துப்பாக்கியுடன் இருவர் கைது

Posted by - November 9, 2024
நவ குருந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஹோமட பிரதேசத்தில் உள்ளாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட பாகங்களை வைத்திருந்த ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய குருந்துவத்த கடவீதிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதானதாக நவ குருந்துவத்த பொலிஸார்…
மேலும்

திலித்திடமிருந்து இலங்கை எதிர்பார்த்த அரசியல் மாற்றம்

Posted by - November 9, 2024
இலங்கை எதிர்பார்த்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான தெரிவை மக்கள் மேற்கொள்ளும் வாய்ப்பை சர்வஜன அதிகாரம் உருவாக்கியுள்ளதாக அதன் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார். பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு இன்று (09) காலை காலி மாவட்ட பொதுக் கூட்டத்தில் கலந்து…
மேலும்

சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

Posted by - November 9, 2024
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, ​​இந்நாட்டில் பெறப்படும் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளின் அளவும், சுற்றுலாத்துறையின் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 185.6 மில்லியன் டொலரை ஈட்டியுள்ளது. அதன்படி இவ்வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான 10…
மேலும்

ட்ரம்ப் கொலை முயற்சி, அறுகம்பே விவகாரம் – இரண்டிற்கும் காரணம் ஒருவரா?

Posted by - November 9, 2024
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்பை கொல்ல திட்டமிட்ட பர்ஹாத் ஷகேரி என்ற நபர், இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களையும் கொல்ல திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை இன்று (09) அறிவித்துள்ளது. 49 வயதான கார்லிஸ்ல் ரிவேரா என்ற நபர் நியூயோர்க்கின்…
மேலும்

இலஞ்சம் பெற்ற பெண் அதிபர் விளக்கமறியலில்

Posted by - November 8, 2024
றாகம, மத்துமாகல பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையில் முதலாம் தரத்தில் மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக பெற்றோரிடம் 150,000/- இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அப்பாடசாலையின் பெண் அதிபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…
மேலும்

பாடசாலை மாணவர்களுக்கு புதிய நிவாரணம்

Posted by - November 8, 2024
அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய இந்த நிவாரணம்…
மேலும்

சில பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Posted by - November 8, 2024
நாட்டில் உள்ள சில பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (08) மாலை 4:00 மணி முதல் நாளை மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும்…
மேலும்

கற்றலுக்காக வட்ஸ்அப் பயன்படுத்துவது குறித்து புதிய சுற்றறிக்கை

Posted by - November 8, 2024
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மற்றும் தகவல் தொடர்புக்கு ‘சமூக தொடர்பு செயலிகளை’ பயன்படுத்துவது குறித்து கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அமைச்சின் செயலாளர் ஜே.எம்.டி ஜயசுந்தர இது தொடர்பான சுற்றறிக்கையை கல்வி அதிகாரிகள்…
மேலும்

வாகன வருமான உத்தரவு பத்திரம் இரண்டு நாட்களுக்கு இல்லை

Posted by - November 8, 2024
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் காரணமாக மேல் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் சகல கரும பீடங்களும் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. அதன்படி எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் அந்த கரும பீடங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்…
மேலும்