தென்னவள்

இந்தியாவிலிருந்து 452 அகதிகள் தாயகம் திரும்பினர்!

Posted by - September 4, 2016
இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டிலிருந்து இலங்கைத் தமிழ் அகதிகள் 452பேர் நாடு திரும்பியுள்ளனர்.இலங்கை இந்திய நாடுகளின் ஆதரவுடனும், ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராயத்தின் ஆதரவுடனும் இவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
மேலும்

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’

Posted by - September 4, 2016
சிறீலங்கா இராணுவத்திலிருந்து நாளை(திங்கட்கிழமை) ஓய்வுபெறப்போகும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ எனும் நூல் நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளது.
மேலும்

பரவிபாஞ்சான் மக்கள் 5ஆவது நாளாகவும் போராட்டம்

Posted by - September 4, 2016
கிளிநொச்சி மாவட்டம், பரவிபாஞ்சான் பிரதேசத்து மக்கள் இராணுவத்தினரால் அபக்கரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு கோரி மீண்டும் 5ஆவது நாளாக தொடர்ந்தும் கவயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

வடக்கில் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு பெரியளவில் போராட்டங்கள் நடக்குமென்று நான் எதிர்பார்த்திருந்தேன்

Posted by - September 3, 2016
வடக்கில் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு பெரியளவில் போராட்டங்கள் நடக்குமென்று நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு போரா ட்டங்கள் நடக்கவில்லை. சின்னச் சின்னப் போராட்டங்களே நடைபெற்றிருக்கின்றன. ஆனாலும் போராட்டம் நடத்தியவர்களது கோரிக்கையில் நியாயம் இருக்கின்றது. அது குறித்து…
மேலும்

வடக்கு, கிழக்கை இணைக்க ஒரு போதும் விடப்போவதில்லையாம்- ரிசாத் பதியுதீன்

Posted by - September 3, 2016
நீதிமன்ற தீர்ப்பின்மூலம் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை மீண்டும் வடக்கு மாகாணத்துடன் இணைப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் துணைபோகாது என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். நேற்று முன்தினம் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…
மேலும்

குருணாகல் மாநாட்டைப் புறக்கணிப்பதாக மஹிந்த அணி அறிவிப்பு

Posted by - September 3, 2016
குருணாகலில் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65வது மாநாட்டில் மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை சென்ற தொடரூந்து விபத்து

Posted by - September 3, 2016
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற தொடரூந்து தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று(2) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. 
மேலும்

மங்கள சமரவீர சோல்வேனியா குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம்

Posted by - September 3, 2016
வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர சோல்வேனியா குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி மகிந்தவிற்கு?

Posted by - September 3, 2016
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

ராஜபக்ஷர்களின் கறுப்புப்பணம்!

Posted by - September 3, 2016
கடந்த ஆட்சியின் போது பணத்திற்கு அப்பால் இலஞ்சமாக பெற்றுக்கொள்ளப்பட்ட அசையா சொத்துக்கள் குறித்த விசாரணைகளை, நிதி மோசடி விசாரணை பிரிவு ஆரம்பித்துள்ளது.
மேலும்