கே.கே.பியதாஸ நாடாளுமன்ற அமர்வில் தமிழில் உரையாற்றினார்
ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ கடந்த புதன்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தமிழில் உரையாற்றினார். ஆட்பதிவு தொடர்பான திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் தமிழில் உரையாற்றியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்