தென்னவள்

வடமாகாணம் தொடர்பில் பாரிய சதி நடக்கிறது

Posted by - June 24, 2016
வடமாகாணம் தொடர்பில் பாரிய சதி நடந்து வருகின்றது என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.நேற்று வியாழக்கிழமை யாழில் கொடையாளி ஒருவரின் நிதியில் அமைக்கப்பட்ட 15 வீட்டுத் திட்டங்களை கையளிக்கும் கூட்டத்திலேயே முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்

சுப்ரமணியன்சாமி புகார்

Posted by - June 24, 2016
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனை தொடர்ந்து, பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் சக்தி காந்த தாஸ் மீது சுப்ரமணியன்சாமி புகார் கூறியுள்ளார்.
மேலும்

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Posted by - June 24, 2016
கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.
மேலும்

சென்னையில் ரூ.1.62 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கம் பறிமுதல்

Posted by - June 24, 2016
ரூ.1.62 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கத்தை கடத்திய 2 பேரை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.இதுகுறித்து வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேலும்

மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்கவேண்டும்

Posted by - June 24, 2016
மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

சென்னை நுங்கம்பாக்கம் புகையிரத நிலையத்தில் பெண் கொலை

Posted by - June 24, 2016
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இன்று காலை மனதை பதறவைக்கும் வகையில் இளம்பெண் என்ஜினீயர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.  அந்த கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
மேலும்

பிரிட்டிஷ் பவுண்ஸ்சின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

Posted by - June 24, 2016
வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக நேற்று அமெரிக்க டாலருக்கு நிகரான பவுண்ஸ்சின்  விலை சர்வதேச சந்தையில் 1.5 டாலராக உயர்ந்திருந்தது.  இன்று முடிவுகள் வெளியாகத் தொடங்கி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என்பதை ஆதரிக்கும் வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது…
மேலும்

அரியநேத்திரனுக்கு கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பாணை

Posted by - June 24, 2016
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு (CID) விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

நாளை வலி.வடக்கில் மேலும் 201 ஏக்கர் காணிகள் மட்டும் விடுவிப்பு

Posted by - June 24, 2016
யாழ்ப்பாணம் வலி வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருக்கும் பொது மக்களது காணிகளில் மேலும் 201 ஏக்கர் விடுவிக்கப்படவுள்ளது. இதன்படி நாளை 25ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெறும் நிகழ்வில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இக்…
மேலும்

சோமவன்ச அமரசிங்கவின் இடத்திற்கு ஜயந்த விஜேசிங்க

Posted by - June 24, 2016
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் இடத்திற்கு மக்கள் தொழிலாளர் கட்சியின் செயலாளர் ஜயந்த விஜேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்