சீனாவின் யூலின் பகுதியில் ஆண்டுதோறும் நாய் இறைச்சி திருவிழா நடத்தப்படுகிறது. இதற்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
வட சென்னை மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து…
தமிழக சட்டசபையில் இன்று மக்கள் பிரச்சினைகள் பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.தமிழக சட்டசபையில் மூன்றாவது நாளாக இன்றும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
தமிழகத்தின் பொள்ளாச்சி நகரை சேர்ந்த குணசேகரன் என்ற யோகா ஆசிரியர் தொடர்ந்து 69 மணிநேரம் இடைவிடாமல் யோகாசனம் செய்து புதிய கின்னஸ் சாதனையை உருவாக்கியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மற்றும் த.மா.கா.வுடன் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் போனது. தேர்தலுக்குப்பின்னர் கட்சியின் தலைவர் விஜயகாந்த், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் தங்கள்…
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஐக்கியதேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே ஆகியோர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய காரணத்திற்காக 500 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஆட்கொல்லி நோயான எயிட்ஸ் நோய்க்கான தடுப்பு மருந்தொன்றைக் உற்பத்தி செய்து கொழும்பு நலந்தாக் கல்லூரி மாணவனான ராகித்த தில்ஷான் மலேவன் என்ற மாணவன் சர்வதேசத்தின் அளவில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டான்கேணி போன்ற பிரதேசங்களை உள்ளடக்கிய 2,156ஏக்கர் மகாவலி எல் வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அரசாங்கத்தால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது.