தென்னவள்

தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்

Posted by - June 25, 2016
பிரான்ஸ் தலைநகர் பரிஸில், நேற்று (வியாழக்கிழமை) பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி, தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது, மோதல்கள் எதுவும் ஏற்படாது இருக்க வேண்டும் எனும் பொருட்டு, ஏறக்குறைய 2000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் …
மேலும்

தகவல் அறியும் உரி­மை ஆணைக்­கு­ழுவை நிய­மிக்­கா­விடின் சட்­ட­மூலம் பய­னற்­று ­போய்­வி­டும்

Posted by - June 25, 2016
தகவல் அறியும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழு­வுக்கு மூன்று உறுப்­பி­னர்­களை நிய­மிப்­ப­தற்­கான நிறு­வ­னங்கள் தொடர்பில் தெளி­வற்ற தன்மை காணப்­ப­டு­கின்­றது எனத் தெரி­வித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் ஆணைக்­குழு அமைக்­கப்­ப­டாத நிலையில் இச்­சட்­ட­மூலம் முழு­வதும் பய­னற்­ற­தா­கி­விடும் எனவும் குறிப்­பிட்டார்.
மேலும்

காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் இன்று போராட்டம்

Posted by - June 25, 2016
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள் மக்களுக்கு நீதிகோரியும், காணாமல் போனவர்களது நிலையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும்

சம்பந்தனைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

Posted by - June 25, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் நேற்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பணியகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மேலும்

பிக்காசோ ஓவியம் ரூ.427 கோடிக்கு விற்பனை

Posted by - June 25, 2016
உலகப் புகழ்பெற்ற, ஸ்பெயின் நாட்டு ஓவியரான பாப்லோ பிக்காசோவின் ஓவியங்களில் ஒன்று, 427 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
மேலும்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா

Posted by - June 25, 2016
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்காததை அடுத்து இளங்கோவன் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இளங்கோவன் தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் துணைத்…
மேலும்

சீனாவை புரட்டியெடுத்த பெருமழை

Posted by - June 25, 2016
சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில், பலத்த சூறைக் காற்றுடன் பெய்த மழைக்கு, 98 பேர் பலியாகினர். 800க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.சீனாவில், 10 மாகாணங்களில், கடந்த, 18ம் தேதி முதல், பலத்த மழை பெய்து வருகிறது. ஜியாங்சூ மாகாணத்தில், நேற்று முன்தினம், பல…
மேலும்

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா தனித்து போட்டி

Posted by - June 25, 2016
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பழனியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழக பார்வையாளருமான முரளிதரராவ் பேசியதாவது:-
மேலும்

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும்

Posted by - June 25, 2016
அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழிக்கு தனி இருக்கை அமைய முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்

போர்க் குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவருகிறார்கள் – ஜெனீவாவில் கோகிலவாணி

Posted by - June 25, 2016
“இலங்கையின் போர்க் குற்றவாளிகள் மக்கள் மத்தியில் சுதந்திரமாக உலாவருகிறார்கள். உலகம் முழுவதும் வாழும் போர்க் குற்றவாளிகளுக்கு இச் சூழல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. தாங்கள் விரும்பிய எந்தப் படுகொலைகளையும் நடத்தி முடித்துவிட்டு தப்பிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்துள்ளது” என முன்னாள் போராளியும்,…
மேலும்