தென்னவள்

சிறீலங்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியிடம் 3 மணிநேர விசாரணை!

Posted by - June 29, 2016
தீவிரவாத விசாரணைப்பிரிவின் முன்னாள் தலைவரான (ரிஐடி) ஓய்வு பெற்ற பிரதிக் காவல்துறை மா அதிபர் சந்திரா வகிஸ்ராவிடம் சிறீலங்கா காவல்துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவினர் 3 மணிநேரம் விசாரணை நடாத்தியுள்ளனர்.
மேலும்

இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது பாரதூரமானது– மங்கள!

Posted by - June 29, 2016
இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது பாரதூரமானது என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரின் ஒரு பக்க நிகழ்வாக, ஐநாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரச் செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த சிறிலங்காவின் தற்போதைய…
மேலும்

மனித ஆற்றல் தரவரிசை: பின்லாந்து முதல் இடம்

Posted by - June 29, 2016
மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது, இந்தியா பின்தங்கி, 105-வது இடத்தில் உள்ளது.மனித ஆற்றலை உருவாக்கி, வளர்த்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் பின்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது,…
மேலும்

ரஷியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

Posted by - June 29, 2016
அமெரிக்காவில் உள்ள தங்களது தூதரக அதிகாரிகள் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதாக ரஷியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு கூறியுள்ளது. ரஷியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள், தங்களது குடும்பத்தினருடன் மாஸ்கோ நகரில் வசித்து வருகின்றனர்.
மேலும்

4 இந்தியர்களுக்கு சிறந்த புலம்பெயர்ந்த இந்திய – அமெரிக்கர் விருது

Posted by - June 29, 2016
கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட 4 இந்தியர்களுக்கு ‘சிறந்த புலம்பெயர்ந்த இந்திய – அமெரிக்கர்’ விருது வழங்கப்படவுள்ளது.உலக நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து, அமெரிக்காவில் குடியேறி, பல்வேறு துறைகளில் மகத்தான சாதனை புரிபவர்களுக்கு ஆண்டுதோறும் வாஷிங்டனில் உள்ள…
மேலும்

2 அடுக்குமாடி அதி நவீன விமானம் தயாரிப்பு

Posted by - June 29, 2016
மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது. மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது.
மேலும்

சுவாதியின் இறுதி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது

Posted by - June 29, 2016
சுவாதியின் இறுதி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று தந்தை கோபாலகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.  சுவாதியின் குடும்பத்தினர் இன்னமும் அதிர்ச்சியில் இருந்தும், துயரத்தில் இருந்தும் மீள முடியாத நிலையில் உள்ளனர்.
மேலும்

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

Posted by - June 29, 2016
தமிழகம்-புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கில் நேற்று முன்தினம் உருவான காற்று சுழற்சி மேலும் வலுவடைந்து நேற்று காற்றழுத்தமாக மாறியது. இதனால் பல பகுதிகளில் மழை பெய்தது.
மேலும்

சேலம் ஆசிரியை தற்கொலை

Posted by - June 29, 2016
சேலத்தில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை வினுப்ரியாவின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் இளம் பிள்ளையை அடுத்த இடங்கண சாலையை சேர்ந்தவர் அண்ணாதுரை. விசைத்தறி தொழில் செய்து வருகிறார்.
மேலும்

வெனிசுலாவில் கடும் உணவு பஞ்சம்

Posted by - June 29, 2016
தென் அமெரிக்காவில் உள்ள லத்ததீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா எண்ணை வளம் மிக்கது. சமீப காலமாக அங்கு பொருளாதார மந்த நிலை நிலவுகிறது, நிர்வாக சீர்கேடு, சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை சரிவு உள்ளிட்ட பல காணரங்களால் அங்கு…
மேலும்