தென்னவள்

உள்ளாட்சி தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்குமா?

Posted by - July 10, 2016
தே.மு.தி.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வேறு கட்சியில் சேர்ந்து வருவதால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. படுதோல்வி அடைந்ததால் அக்கட்சியில் இருந்து ஏராளமானோர் விலகி அ.தி.மு.க. – தி.மு.க.வில் சேர்ந்து…
மேலும்

அ.தி.மு.க.வில் இருந்து வேதாரண்யம் முன்னாள் எம்.எல்.ஏ. என்.வி.காமராஜ் நீக்கம்

Posted by - July 10, 2016
வேதாரண்யம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. என்.வி.காமராஜ். இவர் வேதாரண்யம் நகரச் செயலாளராகவும் இருந்தார்.இவருக்கு இந்த சட்டசபை தேர்தலின்போது போட்டியிட “சீட்” கிடைக்கவில்லை.இந்த தொகுதியில் மாவட்டச் செயலாளர் ஓ.எஸ்.மணியன் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று அமைச்சராகி விட்டார்.
மேலும்

விபத்தில்லா சென்னை – 240 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை

Posted by - July 10, 2016
சென்னையில் விபத்துகளை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கவும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும்

தான்சானியா நாட்டிற்கு கூடுதலாக ரூ.50 கோடி டாலர் கடன் அளிக்க இந்தியா விருப்பம்

Posted by - July 10, 2016
தான்சானியா நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டிற்கு கூடுதலாக ரூ.50 கோடி டாலர் கடன் அளிக்க இந்தியா விருப்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும்

4 வயது சிறுவர்களுக்கும் கட்டாயம் தலைக்கவசம்

Posted by - July 10, 2016
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும்

உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் நலக்கூட்டணி தொடரும் – முத்தரசன்

Posted by - July 10, 2016
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மேலும்

அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன் – பின்லேடன் மகன்

Posted by - July 10, 2016
அல் கொய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனை கொன்றதற்காக அமெரிக்காவை பழிவாங்கியே தீருவேன் என அவரது மகன் சபதமேற்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும்

இராணுவத்தினர் வசம் இருக்கும் பண்ணையை ஒப்படைக்குமாறு கோரிக்கை!

Posted by - July 10, 2016
வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திசநாயாக்காவுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை (09.07.2016) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திசநாயாக்கா வடக்கின் விவசாயத்தேவைகள் குறித்து…
மேலும்

உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான 97 குடும்பங்களுக்கு சொந்தக் காணி இல்லை!

Posted by - July 10, 2016
யுத்தத்தினால் உள்ளக இடப்பெயர்வுகளுக்குள்ளாக்கப்பட்டு பூந்தோட்ட முகாமில் வசித்துவரும் 97 குடும்பங்களுக்கு சொந்தக் காணிகள் இல்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும்