தென்னவள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூர் பயணம்

Posted by - July 17, 2016
சிங்­கப்­பூரில் நடை­பெ­ற­வுள்ள மூன்­றா­வது தெற்­கா­சிய புலம்­பெயர் வரு­டாந்த மாநாட்டில் கலந்­து­கொள்ளும் முக­மாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று சிங்­கப்பூர் பய­ண­மா­க­வுள்ளார். குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு ஆரம்ப நிகழ்வில் உரை­யாற்­ற­வுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அதன் பின்னர் அந்­நாட்டு ஜனா­தி­பதி உள்­ளிட்ட…
மேலும்

திருமலையில் பௌத்தர்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலைகள்!

Posted by - July 17, 2016
திரு­கோ­ண­மலை சாம்பல் தீவு சந்­தியில் வைக்­கப்­பட்ட புத்தர் சிலை தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும். நீண்­ட­கா­லத்­திற்­கு­ப் பின்னர் இந்த நாட்டில் சிறு­பான்மை மக்­களும் இணைந்து நாட்டின் வளர்ச்­சிக்கு பங்­க­ளித்­து­வரும் நிலையில் இவ்­வா­றான செயற்­பா­டுகள் இடம்­பெ­று ­வது வேத­னை­யான விட­ய ­மாகும்.…
மேலும்

யாழ் பல்கலைக்கழகத்தில் மோதல் – 10 பேர்வரை காயம் – படங்கள் இணைப்பு

Posted by - July 16, 2016
யாழ். பல்கலை கழத்தினுள் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இன்று சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் மத்தியிலையே மோதல் இடம்பெற்றுள்ளது. இம் மோதல் சம்பவங்களில் 10 மாணவர்கள்வரை காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும்

கிளிநொச்சியில் அம்மாச்சி உணவகம்

Posted by - July 16, 2016
வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பணிமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை (15.07.2016) திறந்துவைத்துள்ளார்.
மேலும்

சிறிலங்காவுடன் இராணுவ உறவுக்கு அமெரிக்கா நிபந்தனை

Posted by - July 16, 2016
சிறிலங்காவுடன் முழு அளவிலான இராணுவ உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு, அமெரிக்கா தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், மனித உரிமைகள் நிலையைக் காரணம் காட்டி, அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான…
மேலும்

நீஸ் தாக்குதல் குற்றவாளிக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்திருக்கலாம்

Posted by - July 16, 2016
பிரான்ஸ் நாட்டின் சுற்றுலா மையங்களில் ஒன்றான நீஸ் நகரில் உள்ள புரேமனேட்டெஸ் ஏஞ்சலிஸ் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ‘பாஸ்டில் தினக் கொண்டாட்டம்‘ வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.
மேலும்

ஜப்பானில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு

Posted by - July 16, 2016
ஜப்பான் சமீபத்தில் தனது நாட்டின் மக்கள் தொகை அறிக்கையை வெளியிட்டது. அதன்படி 1968-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 தடவையாக மக்கள் தொகை குறைந்து வருகிறது.
மேலும்

ஊக்க மருந்தில் சிக்கிய ஆவுஸ்திரேலிய மல்யுத்த வீரர்

Posted by - July 16, 2016
ரியோ டி ஜெனீரோவில் அடுத்த மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஆஸ்திரேலிய மல்யுத்த அணியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வினோத்குமார் (66 கிலோ) இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அல்ஜீரியாவில் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று…
மேலும்

புற்றுநோயால் உயிரிழக்கபோகும் செல்ல நாய்க்கு நாட்டை சுற்றி காட்டிய அமெரிக்கர்

Posted by - July 16, 2016
அமெரிக்காவில் நெப் ராஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் ராபர்ட் குக்லர். இவர் லாப் ரடார் என்ற நாயை வளர்த்து வந்தார். 3 கால்கள் கொண்ட அந்த நாயை செல்லமாக பராமரித்து வந்தார்.
மேலும்

இடைக்கால ராணுவத் தளபதியை நியமித்தது துருக்கி

Posted by - July 16, 2016
துருக்கி நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பிரதமராக பினாலி எல்ட்ரீம் உள்ளார். இந்நிலையில் அரசை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோடு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.
மேலும்