தென்னவள்

உணவுப் பொருளுக்காக கொலம்பியாவுக்கு படையெடுக்கும் வெனிசுலா மக்கள்

Posted by - July 17, 2016
தென்அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணை வளம் மிக்கது. சர்வதேச அளவில் எண்ணை விலை சரிவு காரணமாகவும், அரசியல் குழப்பம் காரணமாகவும் அங்கு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்

கண் பார்வை பாதித்த 23 பேருக்கு தலா ரூ.3 லட்சம், ரூ.1000 ஓய்வூதியம்

Posted by - July 17, 2016
மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது கண் பார்வை பாதித்த 23 பேருக்கு தலா ரூ.3 லட்சமும், ரூ.1000 ஓய்வூதியம் வழங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடக்க நீதிமன்றை அணுகுவோம் -ராமதாஸ்

Posted by - July 17, 2016
கலவரம் இல்லாமல் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடக்க கோர்ட்டை அணுகுவோம் என்று டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.பா.ம.க. ஒவ்வொரு ஆண்டும் அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு நிழல் பட்ஜெட் ஒன்றை வெளியிட்டு வருகிறது.
மேலும்

ராம்குமார் நாளை நீதிமன்றில் ஆஜர்

Posted by - July 17, 2016
ராம்குமாரின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து அவர் எழும்பூர் கோர்ட்டில் நாளை ஆஜர்படுத்தப்படுகிறார். சுவாதி கொலை வழக்கில் இந்த மாத இறுதியில் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும்

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீள இணைத்து கொள்ள திட்டம்

Posted by - July 17, 2016
ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீள் இணைத்துக் கொள்ளும் திட்டமானது ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில் விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
மேலும்

சபாநாயகர் கரு ஜெயசூரிய சுகவீனம் – சிங்கப்பூரில் சிகிச்சை

Posted by - July 17, 2016
சபாநாயகர் கரு ஜெயசூரிய சுகவீனம் காரணமாக தற்போது சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று வருகிறார்.கடந்த 10 ஆம் திகதி அவர் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

10 அத்தியாவசிய பொருட்களை 5 ரூபா வரை அதிகரித்து விற்பதற்கு அனுமதி

Posted by - July 17, 2016
அர­சாங்­கத்­தினால் 15 அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்கு கட்­டுப்­பாட்டு விலைகள் நிர்­ண­யிக்­கப்­பட்ட நிலையில் அவற்றில் 10 பொருட்­களின் விலையை 5 ரூபா வரை அதி­க­ரித்து விற்­பனை செய்ய முடி­யு­மென நுகர்வோர் விவ­கார அதி­கார சபை­யினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள அதி விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
மேலும்

வடக்கில் இந்திய அரசாங்கம் அரசியல் கட்சிகளை உருவாக்கி, முரண்பாடுகளையும் உருவாக்குகின்றது

Posted by - July 17, 2016
இந்­திய அர­சாங்கம் வடக்கில் அரசியல் கட்­சி­க­ளையும் அர­சியல் அமைப்­புக்­க­ளை யும் உரு­வாக்கி அவர்­க­ளுக்கு இடையில் முரண்­பா­டு­களை உரு­வாக்­கு­கின்­றது. இதன் பின்­ன­ணியில் இந்­திய றோ செயற்­ப­டு­கின்­றது எனத் தெரி­வித்த மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்க, இந்­தி­யாவை நம்­பிக்­கொண்­டி­ருக்­கின்­ற­வர்கள் அவற்றில் இருந்து…
மேலும்

மக்கள் நலன்கருதி வலி.தென்மேற்கின் பொது இடங்களில் மேலும் 5 நீர்த்தாங்கிகள்

Posted by - July 17, 2016
வலி.தென்­மேற்கு பிர­தே­சத்தில் மக்­க­ளுக்­கான குடிநீர் விநி­யோ­கத்தை அதி­க­ரிக்கும் நோக்­குடன் பொது இடங்­களில் மேலும் 1000 லீற்றர் கொண்ட ஐந்து தண்ணீர் தாங்­கிகள் வைக்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான நட­வ­டிக்­கையை பிர­தேச சபை செய­லாளர் மேற்­கொண்­டுள்ளார். வலி.தென்­மேற்கு பிர­தே­சத்தில் உவர்நீர் காணப்­படும் கடற்­கரைப் பிர­தே­சங்­க­ளிலும் கிணற்று…
மேலும்

கிளிநொச்சியில் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களை தேடி வேட்டை

Posted by - July 17, 2016
கிளி­நொச்சி, கோணாவில், யூனி­யன்­குளம் ஆகிய பகு­தி­களில் பாட­சா­லை­க­ளுக்குச் செல்­லாத 25 சிறார்கள் பிடிக்­கப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ர­விற்கு அமை­வாக ஒரு சிறு­வனை நன்­ன­டத்தை பாட­சா­லை­யிலும் ஆறு சிறு­வர்­களை சிறுவர் இல்­லத்­திலும் ஒரு சிறு­மியை பாது­காப்பு இல்­லத்­திலும் ஏனைய சிறு­வர்­களை அவர்­க­ளது பெற்­றோர்­க­ளிடம் கடு­மை­யாக…
மேலும்