தென்னவள்

ஜார்னா என்றொரு மாணவப் போராளி!

Posted by - July 20, 2016
உலகில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 22 கோடி குழந்தைத் தொழிலாளர்களில் முதலிடத்தில் இருப்பவர் கள் இந்தியர்கள். 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்குப்படி 5 முதல் 14 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் 43 லட்சம் பேர்.
மேலும்

மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதாலேயே பசில் சிறையில் அடைக்கப்பட்டார்

Posted by - July 20, 2016
சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதாலேயே முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டார் என மகிந்த அணியின் ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மேலும்

குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்

Posted by - July 20, 2016
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
மேலும்

பாகிஸ்தான் மாடல் அழகி கொலையில் மத குரு மீது விசாரணை

Posted by - July 20, 2016
‘பாகிஸ்தானின் கிம் கர்தாஷியன்’ என்று புகழப்பட்டவர், கன்டீல் பலோச் (வயது 26). இப்பெண், சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். அந்த புகழை வைத்து, மாடலிங்கும் செய்து வந்தார். இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதே சமயத்தில்,…
மேலும்

ராணுவ புரட்சியில் ஈடுபட முயன்றதாக 103 ராணுவ தளபதிகள் கைது

Posted by - July 20, 2016
ஐரோப்பிய நாடான துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் போலீசார் துணையுடன் அதிபர் எர்டோகன் அரசுக்கு எதிராக திடீர் புரட்சியில் ஈடுபட முயன்றனர்.
மேலும்

ஓட்டலில் துப்பாகியுடன் நுழைந்த நபரால் பிரான்சில் பரபரப்பு

Posted by - July 20, 2016
பிரான்சிலுள்ள ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் நடந்த இரண்டு பெரிய தீவிரவாத தாக்குதல்களால் நிலைகுலைந்து போயுள்ள பிரான்சில், ஓட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் மர்ம நபர் நுழைந்ததால் மற்றொரு தீவிரவாத நடவடிக்கையாக இருக்குமோ என அந்நாட்டு…
மேலும்

7 லட்சம் நுகர்வோருக்கு சமையல் எரிவாயு மானியம் ரத்து

Posted by - July 20, 2016
மத்திய அரசு, ஐந்து ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இம்மாதம் 1-ந் தேதி மண்எண்ணெய் விலையை லிட்டருக்கு 25 காசுகள் உயர்த்தியது. அத்துடன், 2016 ஜூலை முதல் 2017 ஏப்ரல் வரையிலான 10 மாதங்களுக்கு மண்எண்ணெய் விலையை மாதந்தோறும் லிட்டருக்கு 25…
மேலும்

ரூ.12.5 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

Posted by - July 20, 2016
தமிழகம் முழுவதும் ரூ.12.5 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேலும்

மனைவி கோமாவில் இருப்பதால்,கணவனின் உடலை தகனம் செய்வதில் சிக்கல்

Posted by - July 20, 2016
அமெரிக்காவில் கார் விபத்தில் பலியான இந்திய மென்பொருள் பொறியியலாளர்  மனைவி கோமாவில் இருப்பதால், என்ஜினீயரின் உடலை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய இந்திய தூதரகம் முடிவு செய்துள்ளது.
மேலும்

திருப்பதி கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்ய ஆதார் கட்டாயம்

Posted by - July 20, 2016
பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு வரும் பக்தர்களில் சிலர் அங்கப்பிரதட்சணம் செய்து சாமியை வழிபட்டு செல்கிறார்கள். அப்போது அவர்கள் கருவறையை சுற்றி உருண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இந்த நிலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய இனிமேல் ஆதார் கார்டு கட்டாயம் சமர்ப்பிக்க…
மேலும்