தென்னவள்

மதுரையில் ரூ.45 கோடியில் பால்பொருள் தயாரிப்பு மையம்

Posted by - July 21, 2016
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-2017-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
மேலும்

பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர் பாகிஸ்தானை சேர்ந்தவரா?

Posted by - July 21, 2016
ஜெர்மனியில் வெர்ஸ்பர்க் நகரில் கடந்த 18-ந் தேதி இரவு பயணிகள் ரெயில் ஒன்று வந்தடைந்தபோது, அதில் பயணம் செய்த 17 வயது வாலிபர் ஒருவர், சக பயணிகள் மீது கோடரி, கத்தி தாக்குதல் நடத்தி விட்டு தப்ப முயன்றார். ஆனால் அவரை…
மேலும்

11 வயது சிறுவனின் தலை துண்டிப்பு

Posted by - July 21, 2016
சிரியாவில் அரசு படைகளுக்கு ஆதரவாக உளவு வேலை பார்த்ததாக சந்தேகித்து 11 வயது சிறுவன் ஒருவனை கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்தனர். அந்த சிறுவனை கதறக்கதற தலையை துண்டித்து அவர்கள் படுகொலை செய்து விட்டனர்.
மேலும்

துருக்கியில் மூன்று மாதம் அவசர நிலை பிரகடனம்

Posted by - July 21, 2016
துருக்கியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ராணுவத்தின் ஒரு பகுதியினர் ஆட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். தலைநகரில் ஆங்காங்கே ராணுவ டாங்கிகளை நிறுத்தி பீதியடையச் செய்த அவர்கள், முக்கிய பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக கூறினர். பின்னர் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த…
மேலும்

மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டம்

Posted by - July 21, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வரும் 23-ந்தேதி மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இதில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பங்கேற்கிறார்.
மேலும்

வாழப்பாடி அருகே தற்கொலைக்கு முயன்ற எஜமானை காப்பாற்றிய நாய்

Posted by - July 21, 2016
சேலம் மாவட்டம் வாழப்பாடி, அக்ரஹாரம், வைத்தி படையாச்சி தெரு, ஆடு அடிக்கும் தொட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 50). கூலி தொழிலாளி.
மேலும்

காவிரி ஆற்றில் வெள்ள அபாயம்

Posted by - July 21, 2016
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
மேலும்

ஐந்தாண்டுகளில் ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்

Posted by - July 21, 2016
தமிழக சட்டப்பேரவையில் இன்று 2016-2017-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
மேலும்

முழங்காவிலில்பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் திறந்துவைப்பு

Posted by - July 21, 2016
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் இன்று புதன்கிழமை (20.07.2016) திறந்துவைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் பிறைஸ் கட்செசன், இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன், வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இணைந்து இதனைத் திறந்துவைத்துள்ளனர்.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கையால் தமிழ்மக்கள் அனைத்தையும் இழக்கும் அபாயம்

Posted by - July 21, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அடையாளங்களையும் உரிமையையும் ஒட்டுமொத்தமாக தாரைவார்த்துவிடும் அபாயத்தை நோக்கி நகர்த்திக்கொண்டி ருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சுமத்தியுள்ளார்.
மேலும்