தென்னவள்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கோரமாகக் குத்திக்கொலைசெய்யப்பட்ட 53தமிழ் கைதிகளின் நினைவுநாள்

Posted by - July 25, 2016
கறுப்பு ஜூலையின் தொடர் சம்பவங்களுள் ஒன்றாக 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ்க் கைதிகளை சிங்களக் கைதிகள் கோரமாகக் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்த நாள் இன்றாகும்.
மேலும்

போதைப்பொருள் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனே அறிவிக்கவும்!

Posted by - July 25, 2016
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனே அறியத் தரவும் என காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்குக் கிழக்கு இணைப்பு சாத்தியமல்ல!

Posted by - July 25, 2016
வடக்குக் கிழக்கு இணைப்பு ஒருபோதும் சாத்தியமற்றது எனவும் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளவில்லையெனவும், வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாக மக்கள் சிந்திக்கவேண்டுமெனவும், மக்கள் விரும்பாத ஒன்றினை நாம் மக்களுக்குத் திணிக்கமுடியாது எனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்

சர்வதேச நீதிபதிகளை வலியுறுத்தப்போவதில்லை என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பறிக்கை

Posted by - July 25, 2016
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளைக் கோரப்போவதில்லையென அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்ததாக வெளிவந்த செய்தியை ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ளது.
மேலும்

சிறீலங்கா விமானங்களை குத்தகைக்குப் பெறுகின்றது பாகிஸ்தான்!

Posted by - July 25, 2016
சிறீலங்கா விமானசேவைக்குச் சொந்தமான 4 விமானங்களைக் குத்தகைக்குப் பெற்றுக்கொள்வது தொடர்பாக சிறீலங்கா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்போவதாக பாகிஸ்தான் விமான சேவை நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
மேலும்

கோலாலம்பூரில் கொங்கு தமிழர் மாநாடு

Posted by - July 25, 2016
கோலாலம்பூரில் நடந்த கொங்கு தமிழர் மாநாட்டில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கலந்து கொண்டு பேசினார். சுமார் 3 கோடி மக்கள் தொகையை கொண்ட மலேசியாவில் 8 சதவீதம் பேர் இந்தியர்கள் (தமிழர்கள்) ஆவர். இதில் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 2…
மேலும்

நேபாளத்தில் மீண்டும் பிரதமராகிறார் பிரசண்டா

Posted by - July 25, 2016
கே.பி.ஒலி ராஜினாமாவை தொடர்ந்து பிரசண்டா மீண்டும் நேபாளத்தின் புதிய பிரதமராகிறார்.நேபாள பிரதமராக கே.பி.ஒலி பதவி வகித்து வந்தார். கூட்டணி கட்சிகள் நேபாளி காங்கிரஸ் மற்றும் பிரசண்டா தலைமையிலான சி.பி.என். மாவோயிஸ்டு கட்சிகள் அவருக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றன.
மேலும்

மாயமான ராணுவ விமானத்தில் பயணம் செய்த விமானப்படை பெண் அதிகாரி

Posted by - July 25, 2016
சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக சரக்கு விமானம் ஒன்று கடந்த 22-ந் தேதி காலையில் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு புறப்பட்டுச் சென்றது. ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படையை சேர்ந்த 15…
மேலும்

திருச்சி, கரூர், தஞ்சை மாவட்டங்களில் 31 வக்கீல்கள் நீக்கம்

Posted by - July 25, 2016
ஐகோர்ட்டு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும்

இங்கிலாந்து அரசுக்கு இந்திய தூதரகம் ரூ.45 கோடி கடன் பாக்கி

Posted by - July 25, 2016
இங்கிலாந்து அரசுக்கு இந்திய தூதரகம் ரூ.45 கோடி கடன்பாக்கி வைத்துள்ளதாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் மந்திரி தெரிவித்தார்.
மேலும்