தென்னவள்

நீதிமன்ற உத்தரவினை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது

Posted by - July 28, 2016
நீதிமன்ற உத்தரவினை மீறி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையின் மூலம் இது பற்றி அறிவித்தல் விடுத்துள்ளார்.
மேலும்

“மக்கள் போராட்டம்” பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது

Posted by - July 28, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டி நகர எல்லைக்கு வெளியே பேராதனை பாலத்திற்கு அருகாமையில் சற்று முன்னர் இந்த பாத யாத்திரைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும்

ஹிலாரி தான் அடுத்த அதிபர்- ஒபாமா

Posted by - July 28, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக தற்போதைய அதிபர் ஒபாமா பிலடெல்பியா பகுதியில் பிரசாரம் செய்தார்.
மேலும்

டோக்கியோவில் லேசான நிலநடுக்கம்- ரிக்டரில் 5.4 அலகாக பதிவு

Posted by - July 28, 2016
ஜப்பானில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 முறை சராசரியாக 5.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த ஒரு மாதத்தில் 55 முறையும் கடந்த வருடத்தில்…
மேலும்

தாக்குதல்களை பார்த்தால் போர் சூழல் போல் உள்ளது- போப் பிரான்சிஸ்

Posted by - July 28, 2016
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதல்களை பார்த்தால் போர் சூழல் போல் காணப்படுகிறது என்றும் ஆனால் மதத்தை அதற்கு குறை சொல்லக் கூடாது என்றும் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். மேற்குலகின் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக…
மேலும்

பாகிஸ்தானில் பயங்கரவாத வழக்கில் கைதானவரின் மரண தண்டனைக்கு தடை

Posted by - July 28, 2016
பாகிஸ்தானில் அப்துல் கயூம் என்பவருக்கு பயங்கரவாத வழக்கில் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து அவரது தரப்பில் பெஷாவர் ஐகோர்ட்டில் மேல்-முறையீடு செய்யப்பட்டது.
மேலும்

நெல்லை அருகே லாரி மீது வேன் மோதி விபத்து: 6 பேர் பலி

Posted by - July 28, 2016
நெல்லை அருகே குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வேன் லாரி மீது மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள்.  தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பொட்டல்காடு பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது30). ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்தவர்கள் உலகநாதன் (52), மு.முருகன் (52),…
மேலும்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Posted by - July 28, 2016
களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை கடத்தி வந்தவர்கள் யார்? வேன் யாருடையது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிகளவில் ரேசன் அரிசி…
மேலும்

தஞ்சையில் விவசாயிகள் 6-ந்தேதி உண்ணாவிரதம்

Posted by - July 28, 2016
சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி தஞ்சையில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவது என தஞ்சையில் நடந்த விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும்