கட்சிக்கு துரோகம் இழைத்த எவரும் வெற்றியீட்டியதில்லை
கட்சிக்கு துரோகம் இழைத்த எவரும் வெற்றியீட்டியதில்லை என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக தனித்தும் குழுக்களாகவும் பல தடவைகள் கிளர்ச்சிகள் செய்யப்பட்ட போதிலும் அவை எதுவும் வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்