கச்சத்தீவு பிரச்சனையில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர வேண்டும்
கச்சத்தீவு பிரச்சனையில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கும்பகோணம் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்