சம்பளம் வழங்குவது குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்கவேண்டும்
சென்னை மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் ஆகியோருக்கு மாத சம்பளம் வழங்குவது குறித்து தமிழக அரசுதான் தகுந்த முடிவினை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:
மேலும்