தென்னவள்

யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - June 24, 2016
யாழ் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை பிரிவு தாதியர் ஒருவர் பணியிறக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை பிரிவு தாதியர்கள் இன்று(24) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

பிரித்தானியாவில் அடைக்கலம் கோரிய மனு நிராகரிப்பு

Posted by - June 24, 2016
பிரித்தானியாவில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தமது விண்ணங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும்

வவுனியா பாலம் ஒன்றில் இருந்து சடலம் மீட்பு

Posted by - June 24, 2016
வவுனியா தீருநாவல்குளத்தில் நபர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த புதன் கிழமை மேசன் வேலைக்காக சென்ற போதே காணாமல் போயுள்ளதாக மனைவி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
மேலும்

கடற்படையின் வெள்ளைவான் கடத்தல்களை அம்பலப்படுத்திய அதிகாரி பதவியிறக்கம்!

Posted by - June 24, 2016
சிறீலங்கா கடற்படையின் வெள்ளைவான் கடத்தல்களை அம்பலப்படுத்திய கடற்படையின் புலனாய்வு அதிகாரியான கொமாண்டர் வெலகெதர பதவியிறக்கம் செய்யப்பட்டார்.சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவினால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தினால், குற்றவாளியாக காணப்பட்டதையடுத்தே, கொமாண்டர் கே.சி.வெலகெதர பதவியிறக்கப்பட்டுள்ளார்.
மேலும்

டேவிட் கமரூன் பதவி விலகப்போகிறார்

Posted by - June 24, 2016
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார்.எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறும் கென்சவேட்டிக் கட்சியின் மாநாட்டில் தனது இடத்திற்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

உலக முதலீட்டாளர் மாநாட்டில் அருண் ஜேட்லி உரை

Posted by - June 24, 2016
சீனத் தலைநகர் பெய்ஜிங் நகரில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில்  இந்திய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்று உரையாற்றுகிறார்.
மேலும்

வடமாகாணம் தொடர்பில் பாரிய சதி நடக்கிறது

Posted by - June 24, 2016
வடமாகாணம் தொடர்பில் பாரிய சதி நடந்து வருகின்றது என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.நேற்று வியாழக்கிழமை யாழில் கொடையாளி ஒருவரின் நிதியில் அமைக்கப்பட்ட 15 வீட்டுத் திட்டங்களை கையளிக்கும் கூட்டத்திலேயே முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்

சுப்ரமணியன்சாமி புகார்

Posted by - June 24, 2016
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனை தொடர்ந்து, பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் சக்தி காந்த தாஸ் மீது சுப்ரமணியன்சாமி புகார் கூறியுள்ளார்.
மேலும்

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Posted by - June 24, 2016
கடலோர மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.
மேலும்

சென்னையில் ரூ.1.62 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கம் பறிமுதல்

Posted by - June 24, 2016
ரூ.1.62 கோடி மதிப்புள்ள 5 கிலோ தங்கத்தை கடத்திய 2 பேரை வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.இதுகுறித்து வருவாய் புலனாய்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மேலும்