தென்னவள்

பாப் பாடகர் பிரின்ஸ் கிதார் ரூ.1 கோடிக்கு ஏலம்

Posted by - June 26, 2016
அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் பிரின்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் மின்னை சோமேகாவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்தார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.
மேலும்

மறுதேர்தல் நடத்த 15 லட்சம் பிரிட்டன் மக்கள் வலியுறுத்தல்

Posted by - June 25, 2016
ஐரோப்பிய யூனியனில் இருந்து  விலகுவது குறித்து பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு நடந்தது. அதில் விலக வேண்டும் என்று 51.9 சதவீதம் பேர் மெஜாரிட்டியாக வாக்களித்தனர். 48.1 சதவீதம் பேர் விலக வேண்டாம் என்று வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது…
மேலும்

‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீடு

Posted by - June 25, 2016
பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான ஒரு வரலாற்றுப்பதிவுகளைக் கொண்ட நூல் இன்று (25) சனிக்கிழமை காலை மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

சலாவ சம்பவத்தில் சேதமடைந்த 492 வீடுகள் மக்களிடம் கையளிப்பு

Posted by - June 25, 2016
கொஸ்கம, சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பினால் சேதமடைந்த 492 வீடுகள் முற்றாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும்

1132 அடி ஆளத்தில் உண்ணாவிரத போராட்டம்

Posted by - June 25, 2016
குருநாகல், கஹட்டகஹ காரீய சுரங்க பணியாளர்கள் 55 பேர், சுரங்கத்தின் 1132 அடி ஆளத்தில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நாளாந்த ஆபத்து கொடுப்பனவாக 40 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட 16 ரூபாவே தற்போதும் வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும்

கனடாவில் தமிழ்ப் பட்டமளிப்பு விழா

Posted by - June 25, 2016
கனடாத் தமிழ்க் கல்லூரியானது தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தோடு இணைந்து நடத்திய இளங்கலை  மற்றும் முதுகலைப் பட்டநெறிகளைப் பயின்று, தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தினால் நடத்தப்பெற்ற  தேர்வுகளுக்குத் தோற்றி, பட்டம் பெறுவதற்கான தகமைசார் நியதிகளை நிறைவு செய்த மாணவர்களுக்குப்…
மேலும்

காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்

Posted by - June 25, 2016
ஸ்காபுரோவில் காணாமல் போயுள்ள 16 வயதான யாருக்சன் உதயச்சந்திரன் என்ற சிறுவனை கண்டுபிடிக்க ரொறன்ரோ பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மேலும்

மத்தியதரைக்கடலில் இருந்து 4500 குடியேற்றவாசிகள் மீட்பு

Posted by - June 25, 2016
மத்தியதரைக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏறக்குறைய 4500 குடியேற்றவாசிகளை இத்தாலிய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவினர் ஆகியோர் பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளனர்.
மேலும்

பிரித்தானியாவின் வெளியேற்றம் – தலைவர்கள் கருத்து

Posted by - June 25, 2016
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியுள்ளமையை தொடர்ந்து ஏனைய நாடுகளும் தத்தமது உரிமைகளை கோரி கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
மேலும்

தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்

Posted by - June 25, 2016
பிரான்ஸ் தலைநகர் பரிஸில், நேற்று (வியாழக்கிழமை) பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி, தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது, மோதல்கள் எதுவும் ஏற்படாது இருக்க வேண்டும் எனும் பொருட்டு, ஏறக்குறைய 2000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் …
மேலும்