தென்னவள்

ஊழல் பேர்வழியாக இருந்தால் அதனை எதிர்ப்போம்

Posted by - June 27, 2016
மத்திய வங்கியின் ஆளுனர் யாராக இருந்தாலும் ஊழல் பேர்வழியாக இருந்தால் அதனை எதிர்ப்போம் என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.கட்சியின் தலைமையக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
மேலும்

கைதிகளின் விடுதலை அரசியல் வாதிகளின் அசமந்தப் போக்குகள்தான் காரணமா?

Posted by - June 27, 2016
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான நீண்டகாலக் கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு எட்டப்படாத தன்மைக்கு அரசியல் வாதிகளின் அசமந்தப் போக் குகள்தான் காரணமா என்கின்ற பலமான சந்தேகங்கள் மீண்டும் எழுப்பப்படுகின்றது.
மேலும்

இறுதி யுத்தத்தில் க்ளாஸ்டர் குண்டுகளின் பயன்படுத்தப்பட்டது- ஊடகவியலாளர் சுரேன்

Posted by - June 27, 2016
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கை படையினரால கிளாஸ்டார் குண்டுகளை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில், த கார்டியன் எனும் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியிலும் இந்த விடயத்தினை வலியுறுத்தி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளனர்.
மேலும்

வலி.வடக்கு மக்கள் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அமைதிப்பேரணி

Posted by - June 27, 2016
மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் அமைதிப்போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயமுன்றலில் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து இந்த அமைதிப்பேரணியை நடத்தவுள்ளனர்.
மேலும்

பொள்ளாச்சி விபத்து: 2 பேர் பலி; 28 பேர் காயம்

Posted by - June 27, 2016
பொள்ளாச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாயினர் . 28 பேர் காயமுற்றனர். சேத்துமடையில் இருந்து தனியார் பஸ் பொள்ளாச்சி நோக்கி வரும் போது ஜமீன் ஊத்துக்குளி பாலம் அருகே வந்த போது கீழ் பாலம் தடுப்புச்சுவரில் மோதியது.
மேலும்

மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்குவது குறைந்தது

Posted by - June 27, 2016
மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்களை முறையாக திருப்பி செலுத்தாததால் வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கடன் உதவி வழங்குவதை குறைத்துக்கொண்டன.
மேலும்

குவைத்தில் பிரசித்தி பெற்ற அல் சாதிக் மசூதி மீண்டும் திறப்பு

Posted by - June 27, 2016
குவைத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அல் சாதிக் மசூதி இப்போது முழுமையாக பழுது பார்க்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு மீண்டும் தொழுகைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும்

கூலிப்படையை ஒடுக்க வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம்

Posted by - June 27, 2016
கூலிப்படையை ஒடுக்க வலியுறுத்தி சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
மேலும்

மக்களின் பாதுக்காப்புக்கவே குடாநாட்டில் உள்ளார்களாம்

Posted by - June 26, 2016
யாழ்.குடாநாட்டில் வாழும் மக்களின் பாதுக்காப்பை உறுதிப்படுத்தவே இராணுவத்தினர் குடாநாட்டில் நிலை கொண்டு உள்ளனர் என யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்து உள்ளார்.  காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்றைய தினம் நடைபெற்ற காணி கையளிப்பு…
மேலும்