இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது பாரதூரமானது– மங்கள!
இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது பாரதூரமானது என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரின் ஒரு பக்க நிகழ்வாக, ஐநாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரச் செயலகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த சிறிலங்காவின் தற்போதைய…
மேலும்