தென்னவள்

அர்ஜுன மகேந்திரன் – கோப் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது

Posted by - June 29, 2016
இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விவ­காரம் தொடர்பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் குறித்தான கணக்­காய்வு திணைக்­க­ளத்தின் அறிக்கை இன்று கோப் குழு­விடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்ள­து. அத்­துடன் குறித்த விசா­ரணை மீதான அடுத்த கட்ட நகர்­வுகள் குறித்து இன்­றைய தினமே தீர்­மா­னிக்­கப்படும்.
மேலும்

இறுதி அனுமதி வரும் வரை இந்தியா காத்திருக்கின்றது

Posted by - June 29, 2016
சம்பூர் அனல்மின் நிலையம் அமைப்­பதில் இந்­தியா பூரண தயார்­நி­லை­யி­லேயேஉள்­ளது. இலங்­கையின் இறுதி தீர்­மானம் தெரி­விக்­கப்­படும் நிலையில் உட­ன­டி­யாக அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பிப்போம் என இந்­தியா தெரி­வித்­துள்­ளது.
மேலும்

இன்று இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது

Posted by - June 29, 2016
ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 32ஆவது கூட்டத் தொடரில் இன்­று புதன்­கி­ழமை இலங்கை தொடர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போதுஐக்­கியநாடு­களின்மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் தனது அறிக்­கையை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யிட்­டதும் இலங்கை தொடர்­பான விவாதம் ஆரம்­ப­மாகும்.
மேலும்

அர்ஜென்டினா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்தார்

Posted by - June 28, 2016
அர்ஜென்டினா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி ஒருவர் சிரித்தபடியே மரணமடைந்த புகைப்படங்கள் இணையங்களில் பரவி வருகின்றன. 
மேலும்

கூட்டமைப்பின் அரசியலுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்

Posted by - June 28, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனுக்கு எதிராக யாழ். குடாநாட்டின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும்

மன்னாரில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்

Posted by - June 28, 2016
போதைப்பொருளற்ற சமூதாயத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் மன்னாரில் விழிப்புணர்வு பேரணி இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேலும்

36 ஈழ அகதிகள் இன்று மீண்டும் தாயகத்திற்கு

Posted by - June 28, 2016
யுத்தம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறிச் சென்று இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த 36 ஈழத்தமிழ் அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பவுள்ளனர்.இவர்கள் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் இன்று புதன்கிழமை தாயகத்திற்கு அழைத்துச்செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்குமாறு கோரி பேரணி

Posted by - June 28, 2016
வட மாகாணத்திற்கான உத்தேச பொருளாதார மத்திய நிலையத்தை ஒமந்தையில் அமைக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.வவுனியா விவசாய சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி காமினி மகாவித்தியாலயத்தில் இருந்து ஆரம்பமானதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.குறித்த பேரணி, வவுனியா மாவட்ட செயலகம்…
மேலும்

257 குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலை

Posted by - June 28, 2016
கிளிநொச்சி முகமாலை பகுதியில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் 257 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாத நிலைகாணப்படுகின்றது.கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில் வெடிபொருட்கள் அகற்றப்படாமையினால் இவர்கள் மீள்குடியேற முடியாத நிலை காணப்படுகின்றது.
மேலும்

முல்லைத்தீவில் இராணுவம் கோரும் காணி

Posted by - June 28, 2016
இறுதி யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதிகளில் உள்ள  பல காணிகளை, இராணுவத்தின் பண்ணை மற்றும் இலவச கல்வி நிலையம் அமைப்பதற்காக என தெரிவிக்கப்பட்டு இராணுவத் தரப்பால் கோரப்பட்டுள்ளது.  விசுவமடு, புதுக்குடியிருப்பு, உடையார் கட்டு, தேவிபுரம், சுதந்திரபுரம், வள்ளிபுனம், வேணாவில் முதலிய…
மேலும்