தென்னவள்

4 இந்தியர்களுக்கு சிறந்த புலம்பெயர்ந்த இந்திய – அமெரிக்கர் விருது

Posted by - June 29, 2016
கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்பட 4 இந்தியர்களுக்கு ‘சிறந்த புலம்பெயர்ந்த இந்திய – அமெரிக்கர்’ விருது வழங்கப்படவுள்ளது.உலக நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து, அமெரிக்காவில் குடியேறி, பல்வேறு துறைகளில் மகத்தான சாதனை புரிபவர்களுக்கு ஆண்டுதோறும் வாஷிங்டனில் உள்ள…
மேலும்

2 அடுக்குமாடி அதி நவீன விமானம் தயாரிப்பு

Posted by - June 29, 2016
மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது. மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது.
மேலும்

சுவாதியின் இறுதி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது

Posted by - June 29, 2016
சுவாதியின் இறுதி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று தந்தை கோபாலகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.  சுவாதியின் குடும்பத்தினர் இன்னமும் அதிர்ச்சியில் இருந்தும், துயரத்தில் இருந்தும் மீள முடியாத நிலையில் உள்ளனர்.
மேலும்

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

Posted by - June 29, 2016
தமிழகம்-புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கில் நேற்று முன்தினம் உருவான காற்று சுழற்சி மேலும் வலுவடைந்து நேற்று காற்றழுத்தமாக மாறியது. இதனால் பல பகுதிகளில் மழை பெய்தது.
மேலும்

சேலம் ஆசிரியை தற்கொலை

Posted by - June 29, 2016
சேலத்தில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை வினுப்ரியாவின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் இளம் பிள்ளையை அடுத்த இடங்கண சாலையை சேர்ந்தவர் அண்ணாதுரை. விசைத்தறி தொழில் செய்து வருகிறார்.
மேலும்

வெனிசுலாவில் கடும் உணவு பஞ்சம்

Posted by - June 29, 2016
தென் அமெரிக்காவில் உள்ள லத்ததீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா எண்ணை வளம் மிக்கது. சமீப காலமாக அங்கு பொருளாதார மந்த நிலை நிலவுகிறது, நிர்வாக சீர்கேடு, சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை சரிவு உள்ளிட்ட பல காணரங்களால் அங்கு…
மேலும்

சுவாதி கொலையாளியை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து மர்மம்

Posted by - June 29, 2016
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி, கடந்த வெள்ளிக்கிழமை, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அன்று காலை 6.30 அளவில் ரெயில் நிலையத்தில் பெரிய அரிவாளுடன் புகுந்த வாலிபர், பயணிகள் மத்தியில்…
மேலும்

இராணுவப் பாதுகாப்பை அகற்ற வேண்டாம் என கோத்தா உத்தியோகபூர்வமாக கோரவில்லை

Posted by - June 29, 2016
இராணுவப் பாதுகாப்பினை அகற்ற வேண் டாம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ உத்தியோகபூர்வமாக கோரவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள் ளார்.
மேலும்

19 மாதங்களாக அரசுடன் கூட்டமைப்பு நடத்திய பேச்சு விபரங்களை வெளியிடவேண்டும்

Posted by - June 29, 2016
அரசாங்கத்தை உருவாக்கிய “பிதா மகனான” தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேச்சு நடத்தப் போவதாக கூறுவது ஏமாற்று வித்தையின் உச்சக்கட்டமாகும் என மஹிந்த அணி ஆதரவு எம்.பி. தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
மேலும்

தமிழர்களின் சர்வதேச நட்புச்சக்தி யார் என்பதனை தீர்மானிக்கும் காலம் எப்போதோ வந்துவிட்டது

Posted by - June 29, 2016
யார் எமது சர்­வ­தேச நட்புச் சக்தி என்­பதை தமி­ழர்கள் தெளி­வாகத் தீர்­மா­னிக்க வேண்­டிய காலம் எப்­போதோ வந்­து­விட்­டது. மிகவும் ஆபத்­தான கட்­ட­மைப்பு இன அழிப்பை எதிர்­கொண்­டி­ருக்கும் ஈழத்­த­மிழர் தேசிய இனம் தனது சுய­நிர்­ணய உரி­மைக்­கான சர்­வ­தேசப் பரி­மா­ணத்தை எப்­படி வகுத்­துக்­கொள்­கி­றது என்­ப­தி­லேயே…
மேலும்