தென்னவள்

50க்கும் மேற்பட்ட நாடுகளில் சமஷ்டி முறைமை உள்ளது

Posted by - July 26, 2016
சுவிட்ஸர்லாந்தின் சமஷ்டி முறையை இலங்கையில் பசைபோட்டு ஒட்டமுடியாது. ஆனால் அதிகாரப் பகிர்வை, ஒரு நாட்டை பிளவுபடுத்தும் அலகாகக் கருத்துப்படக் கூறுவது தவறானது. உலகில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடு களில் அதிகாரப்பகிர்வை அடிப்படையாகக் கொண்ட சமஷ்டி முறையிலான நிர்வாகம் காணப்படுகின்றது. இங்கு தனி…
மேலும்

நாமலுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு

Posted by - July 26, 2016
இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக் குழு முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு ஆஜ­ரா­காது அதனை அவ­ம­தித்­தமை தொடர்பில் அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்றஉறுப்­பினர் நாமல் ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ராக உயர்நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட அவ­ம­திப்பு வழக்கை எதிர்­வரும் ஆகஸ்ட் மூன்றாம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்ள உயர்…
மேலும்

2 மாத நிலுவையுடன் 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க இணக்கம்

Posted by - July 26, 2016
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இடைக்­காலநிவா­ர­ண­மாக வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்யப்­பட்ட 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினைஇரண்டு மாதங்­க­ளுக்­கான நிலு­வை­யுடன் உட­ன­டி­யாக வழங்­கு­வ­தற்கு முத­லா­ளி­மார் சம்­மே­ளனம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது.
மேலும்

மஹிந்த ராஜபக் ஷ எடுக்கும் எந்த முயற்சிகளாலும் தற்போதைய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை தடுத்து விட முடியாது

Posted by - July 26, 2016
மஹிந்த ராஜபக் ஷ எடுக்கும் எந்த முயற்­சி­க­ளாலும் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை தடுத்து விட முடி­யாது. அவரின் குந்­த­க­மான செயற்­பா­டு­க­ளுக்கு சிங்­கள மக்கள் உடன்­ப­டப்­போ­வ­து­மில்லை என்று தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்தார்.
மேலும்

வடக்கு மாகாணசபைக் கட்டடத்தை மாங்குளத்திற்கு மாற்றுவது குறித்து ஆராய்வு

Posted by - July 25, 2016
வடக்கு மாகாணசபைக்கான கட்டடத்தை மாங்குளத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மகிந்தராஜபக்ஷவின் அறிக்கைக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் விசனம்

Posted by - July 25, 2016
காணாமற்போன செயலகம் அமைப்பது தொடர்பாக சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அறிக்கையானது சட்ட ஆட்சியின்மீது தொடுக்கப்பட்டுள்ள மோசமான தாக்குதல் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
மேலும்

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கோரமாகக் குத்திக்கொலைசெய்யப்பட்ட 53தமிழ் கைதிகளின் நினைவுநாள்

Posted by - July 25, 2016
கறுப்பு ஜூலையின் தொடர் சம்பவங்களுள் ஒன்றாக 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி கொழும்பிலுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ்க் கைதிகளை சிங்களக் கைதிகள் கோரமாகக் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்த நாள் இன்றாகும்.
மேலும்

போதைப்பொருள் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனே அறிவிக்கவும்!

Posted by - July 25, 2016
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனே அறியத் தரவும் என காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்குக் கிழக்கு இணைப்பு சாத்தியமல்ல!

Posted by - July 25, 2016
வடக்குக் கிழக்கு இணைப்பு ஒருபோதும் சாத்தியமற்றது எனவும் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளவில்லையெனவும், வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பாக மக்கள் சிந்திக்கவேண்டுமெனவும், மக்கள் விரும்பாத ஒன்றினை நாம் மக்களுக்குத் திணிக்கமுடியாது எனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
மேலும்

சர்வதேச நீதிபதிகளை வலியுறுத்தப்போவதில்லை என்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பறிக்கை

Posted by - July 25, 2016
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளைக் கோரப்போவதில்லையென அண்மையில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்ததாக வெளிவந்த செய்தியை ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ளது.
மேலும்