தென்னவள்

புத்தகம் விற்பனை மூலம் கோடீஸ்வரியாக மாறிய மலாலா

Posted by - June 30, 2016
பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி மலாலா. இவர் பெண் கல்விக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார்.
மேலும்

அடுத்த ஐந்து வருடங்களில் மலையகத்தில் 50000 வீடுகள்

Posted by - June 30, 2016
மலை­யக மக்­களின் நலன்­க­ருதி அடுத்த ஐந்­து­வ­ருட காலத்­தினுள் ஐம்­ப­தா­யிரம் வீடுகள் அமைக்­கப்­பட உள்­ளன. மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் அபி­வி­ருத்தி அமைச்சும் மனித வள அபி­வி­ருத்தி நிதி­யமும் இது தொடர்பில் முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றன என்று முன்னாள் பிர­தி­ய­மைச்சர் வி. புத்­தி­ர­சி­கா­மணி தெரி­வித்தார்.
மேலும்

நான்கு பிள்ளைகளின் தாய் தீ மூட்டி தற்கொலை

Posted by - June 30, 2016
குடும்ப தக­ராறு கார­ண­மாக ஆத்­தி­ரமும் விரக்­தி­யு­முற்ற நான்கு பிள்­ளை­களின் தாய் தனது உடலில் பெற்­றோலை ஊற்றி தனக்­குத்­தானே தீ மூட்டி மர­ண­ம­டைந்­துள்ளார். மேற்­படி சம்­பவம் பரந்தன் ஊரி­யானில் இடம்­பெற்­றுள்­ளது.
மேலும்

ஞானசார தேரரை கைது செய்யவேண்டும்

Posted by - June 30, 2016
முஸ்­லிம்­களின் மனதை புண்­ப­டுத்தும் வகையில் பேசி­வரும் ஞான­சார தேரரை அர­சாங்கம் கைது­செய்­ய­வேண்டும். மஹிந்த காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு இருந்த பிரச்­சினை நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் தொடர்­கின்­றது. ஆனால் அர­சாங்கம் இதற்­கெ­தி­ராக எந்த நட­வ­டிக்­கையும் இது­வரை எடுக்­க­வில்லை என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத்…
மேலும்

நம்பகத்தன்மைக்கு சர்வதேச பங்களிப்பு அவசியமானது

Posted by - June 30, 2016
நீதிப்­பொ­றி­முறை விசா­ர­ணையில் சர்­வ­தேச பங்­க­ளிப்­பா­னது நம்­பகத்தன்­மை­யையும் சுயா­தீ­னத்­தையும் பக்­க­ச்சார்­பற்ற தன்­மை­யையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அவ­சி­ய­மா­னது என்று நான் கரு­து­கிறேன். எமது விசா­ரணை கண்­டு­பி­டிப்­புக்­க­ளின்­படி சில குற்­றச்­சாட்­டுக்கள்யுத்த குற்­றங்­க­ளா­கவும் மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்­க­ளா­கவும் இருக்­கலாம் என்று ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர்…
மேலும்

வற் வரியில் திங்கட்கிழமை திருத்தம்

Posted by - June 30, 2016
மக்­களின் நலனை கருத்­திற்­கொண்டு திங்­கட்­கி­ழமை முதல்வற் வரி விதிப்பில் விசேட திருத்­த­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அறி­வித்­துள்ளார்.பதுளை கிராந்­து­ரு­கோட்டை மகா­வலி விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற சிறு­நீ­ரக நோய் ஒழிப்பு வேலைத்­திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.
மேலும்

சர்வதேச நீதிபதிகளை அனுமதியுங்கள்

Posted by - June 30, 2016
ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையில் நேற்று நடை­பெற்ற இலங்கை தொடர்­பானவிவா­தத்தில் கலந்­து­கொண்டு உரையாற்­றிய சர்­வ­தேச நாடுகள் மற்றும் சர்­வ­தேசமனித உரி­மைகள் அமைப்­புகள் அனைத் தும் இலங்­கையின் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களின் பங்­க­ளிப்பு மிகவும் கட்­டா­ய­மாக இடம்­பெற வேண்­டு­மென வலி­யு­றுத்­தின.
மேலும்

அமெரிக்காவுக்கு போறீங்களா?

Posted by - June 29, 2016
அமெரிக்கா செல்வதற்கான விசா விண்ணப்பத்தில் பேஸ்புக், டுவிட்டர் விபரங்களையும் கேட்டுப் பெற அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
மேலும்

சம்பிக்க ரணவக்க சந்தேக நபர் என கூறமுடியாது

Posted by - June 29, 2016
ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சந்தேக நபர் என கூறமுடியாது என்று கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்கசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும்

தீர்வொன்றை பெற்றுத்தரவில்லை என்றால் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவேன்

Posted by - June 29, 2016
மீகஹாதென்ன ஆரம்ப பாடசாலையின் முதலாம் தரத்திற்காக 10 குழந்தைகளை இணைத்துக்கொள்ளாமை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத்தரவில்லை என்றால் தான் நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்த விலகுவதாக பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
மேலும்