தென்னவள்

தமிழக அரசு வெள்ளை அறிக்கை தரவில்லை

Posted by - July 1, 2016
கடந்த டிசம்பரில் ஏற்பட்ட ஒரு நிலை மீண்டும் சென்னைக்கு வந்து விடக்கூடாது என்றும், மழை வெள்ள தடுப்பு குறித்து வெள்ளை அறிக்கை கேட்டும் தமிழக அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும்

மன்னாரில் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்

Posted by - June 30, 2016
மன்னார் – பள்ளிமுனை மேற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய அன்ரன் டெனி என்பவர் நேற்று நள்ளிரவு முதல் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார்.இவரை பயங்கரவாத குற்றப்புலனாய்வப் பிரிவினரே கடத்திச்சென்றுள்ளதாக அவரது மனைவி மதுவந்தி தெரிவித்துள்ளார்.
மேலும்

மத்தியவங்கி ஆளுநர்களாக 4பேரின் பெயர்கள் பரிந்துரை

Posted by - June 30, 2016
மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், யார் அடுத்த ஆளுநர் என அனைவரின் மத்தியிலும் ஒரு கேள்வி எழுந்துள்ளது.
மேலும்

சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் ஆஜர்

Posted by - June 30, 2016
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா சித்தமல்லி வரதராஜபெருமாள் கோவில் மற்றும் விக்கரமங்கலத்தில் உள்ள கோவிலிலும் கடந்த 2008-ம் ஆண்டு பல ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டு போனது. இதுகுறித்து உடையார் பாளையம், விக்கிரமங்கலம் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும்

மதுரையில் வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து

Posted by - June 30, 2016
மதுரை பீ.பி.குளத்தில் வருமான வரித்துறை அலுவலகம் உள்ளது. இங்கு வருமான வரி கட்டு வோரின் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
மேலும்

ஸ்மார்ட்போனை திருமணம் செய்து கொண்ட அமெரிக்கர்

Posted by - June 30, 2016
அமெரிக்கர் ஒருவர் தன் ஸ்மார்ட்போன் மீது கொண்ட அதீத காதலால் அந்த போனை முறைபடி திருமணம் செய்து கொண்டுள்ளார். உயிரற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மீதான மனிதர்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக…
மேலும்

இங்கிலாந்தில் 100 பாம்புகள் கடித்தும் உயிர் வாழும் அதிசய மனிதன்

Posted by - June 30, 2016
இங்கிலாந்தில் வசிக்கும் 37 வயது அதிசய மனிதன் டிம் பிரெய்டு. இவரது உடலில் எந்த வி‌ஷம் ஏறினாலும் பாதிப்பதில்லை. இவர் தனது உடலில் வி‌ஷ முறிவு ஏற்படும் வகையில் தன்னை தயார்படுத்தி வந்தார். அதன்பிறகு 2 முறை அவரை ஒரு நாகம்…
மேலும்

இஸ்ரேல் + இந்தியா உருவாக்கிய ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

Posted by - June 30, 2016
இஸ்ரேல்-இந்தியா கூட்டு முயற்சியில் நடுத்தர தூர ஏவுகணையான எம்.ஆர்.-எஸ்.ஏ.எம். என்ற ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. 70 கி.மீ. வரை பறந்து சென்று எதிரியின் இலக்கை தாக்கும் வகையில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையில் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை வசதியும் உள்ளது.
மேலும்

தினமும் 1.4 லட்சம் குடிநீர் பாட்டில்கள் தயாரிப்பு

Posted by - June 30, 2016
பொதுமக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் குறைந்த விலையில் தரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநிர் பாட்டில் வழங்குவதற்காக கும்மிடிப்பூண்டியில் ரூ.10.44 கோடி மதிப்பீட்டில் ‘அம்மா குடிநீர்’ சுத்திகரிப்பு தொழிற்சாலையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
மேலும்

குற்றவாளியை கண்டு பிடிக்காமல் இருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சி

Posted by - June 30, 2016
 சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்து தண்டனை பெற்று தரவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மேலும்