தென்னவள்

அர்ஜுன மகேந்திரன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் பதவி நீக்கம் செய்ய முடியாது

Posted by - July 1, 2016
அர்­ஜுன மகேந்­தி­ர­னுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் எதுவும் நிரூ­பிக்­கப்­ப­டா­ததன் கார­ணத்­தினால் அவரை பத­வி­யி­லி­ருந்து நீக்க முடி­யாது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். அரச தொலைக்­காட்­சி­யொன்றுக்கு அவர் நேற்று வழங்கிய செவ்­வி­யிலேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.
மேலும்

வாக்குகளுக்காக சர்வதேச பங்களிப்பை அரசு ஏற்காது

Posted by - July 1, 2016
ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர் பொறுப்­புக்­கூறல் பொறிமு­றையில் வெளி­நாட்டு பங்­கு­பற்றல் இருக்­காது என்ற வாக்­கு­று­தியை தமது வாக்கு வங்­கி­யா­கிய சிங்­கள மக்­க­ளுக்கு தொடர்ச்­சி­யாக தெரி­வித்து வரு­கி­றார்கள் என்­பது புரிந்து கொள்ளப்­பட வேண்டும். இச்­செ­யற்­பா­டுகள், பொறுப்புக் கூறல் விட­யத்தில் அரசின் அர­சியல் விருப்­பின்­மையை…
மேலும்

இஸ்தான்புல் விமான நிலைய தாக்குதலில் 13 பேர் கைது

Posted by - July 1, 2016
இஸ்தான்புல் விமான நிலைய தாக்குதல் தொடர்பாக 13 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

சோமாலியாவில் குண்டு வெடிப்பு

Posted by - July 1, 2016
தலைநகர் மொகாதிசுவின் தென்மேற்கு பகுதியில் பயங்கரவாதிகள் சாலைக்கு அடியில் வெடிகுண்டை புதைத்து வைத்து ரிமோட்’ மூலம் வெடிகுண்டை வெடிக்க செய்தனர் இந்த கோர சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேலும்

விம்பிள்டன் டென்னிஸ்- முகுருஜா அதிர்ச்சி தோல்வி

Posted by - July 1, 2016
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் முகுருஜா அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது.
மேலும்

தென்சீனக்கடல் விவகாரத்தில் ஐ.நா. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம்- சீனா

Posted by - July 1, 2016
தென்சீனக்கடல் விவகாரத்தில் ஐ.நா. தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று சீனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.  சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்திருப்பது தென் சீனக்கடல். இது சிங்கப்பூர், தைவான் ஜலசந்திக்கு நடுவே இருக்கிறது. உலகின் 3-ல் ஒரு பகுதி…
மேலும்

சம்பளம் வழங்குவது குறித்து தமிழக அரசுதான் முடிவு எடுக்கவேண்டும்

Posted by - July 1, 2016
சென்னை மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் ஆகியோருக்கு மாத சம்பளம் வழங்குவது குறித்து தமிழக அரசுதான் தகுந்த முடிவினை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் எம்.புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:
மேலும்

கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்க அனுமதி

Posted by - July 1, 2016
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. முதல் அணு உலையில் 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு முதல் வணிக…
மேலும்

சுவாதி குடும்பத்தினருக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல்

Posted by - July 1, 2016
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில்நிலையத்தில் மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதியின் குடும்பத்தினருக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மாநில செயலாளர் இரா.முத்தரசன், காங்கிரஸ்…
மேலும்

தமிழக அரசின் கடன் சுமைக்கு ஜெயலலிதாவின் பதில் என்ன?-கருணாநிதி

Posted by - July 1, 2016
தமிழக அரசின் கடன் சுமை ரூ.4 லட்சம் கோடியை தாண்டிவிட்டதாகவும், அதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பதில் என்னவென்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்