தென்னவள்

உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் உடையில் வெளியாட்கள்

Posted by - July 14, 2016
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் உடையில் வெளி யாட்களின் நடமாட்டம் அதிகரித் துள்ளதால் அதன் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று வழக் கறிஞர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்

அரியணையிலிருந்து விலக ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ விருப்பம்

Posted by - July 14, 2016
தனது அரியணையிலிருந்து விலகிட, ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ தன் விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக ஜப்பானின் தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

கேரளாவில் மாயமான 2 வாலிபர்கள் திருப்பூரில் மீட்பு- ஐ.எஸ். தொடர்பா?

Posted by - July 14, 2016
கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் 22 வாலிபர்கள் திடீரென மாயமானார்கள். இதனால் மாயமான வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிலர், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விட்டதாக தெரிய வந்தது.
மேலும்

அடுத்து நான் கைதாவேனோ- ரோஹித்த

Posted by - July 14, 2016
தன்னையும் அதிகாரிகள் கைது செய்து சிறையிலிடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வரான ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார் நிஷா பிஷ்வால்

Posted by - July 14, 2016
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால் திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.
மேலும்

புதிய கட்சி உருவாக்குவது குறித்து மஹிந்த, பசில்

Posted by - July 14, 2016
புதிய கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச ஆகியோரது தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

படையினரிடம் சரணடைந்து காணாமல் போனோர் குறித்த விசாரணை அவசியம்

Posted by - July 14, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவம் உட்பட ஸ்ரீலங்கா அரச படையினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமென காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம வலியுறுத்துகின்றார்.
மேலும்

அபிவிருத்திப் பணிகளில் சிறீலங்கா இராணுவத்துக்கு முக்கிய இடம்

Posted by - July 14, 2016
நாட்டைக் கட்டியெழுப்பவும், அமைதியைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் சிறீலங்காப் படைகளை காத்திரமான பணிகளில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்காக சிவில் – இராணுவ ஒருங்கிணைப்புக் குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளது.
மேலும்

போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு அரசாங்கமே காரணம்

Posted by - July 14, 2016
சிறீலங்காவின் அரசியல் கட்டமைப்பு மற்றும் நீதித் துறையின் பலவீனமான கட்டமைப்பின் காரணமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளதுடன், இதற்கு அரசாங்கமே காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும்