தென்னவள்

கொத்தணி குண்டுகளை பயன்படுத்தவில்லை – சரத் பொன்சேகா

Posted by - July 15, 2016
விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தின் போது கொத்­தணி குண்டுகள் பிர­யோகம் செய்­யப்­ப­ட­வில்லை. அதற்­கான தேவையும் எமக்கு இருக்க­வில்லை. அது­மாத்­தி­ர­மின்றி கொத்­தணி குண்டு போன்ற பார­தூ­ர­மான ஆயு­தங்கள் எம்­மிடம் இருக்­கவும் இல்லை. விமானப் படை அதனை பிர­யோகம் செய்­வ­தற்­கான வாய்ப்பு ஒரு­போதும் இருந்­த­தில்லை.
மேலும்

தமிழ் மக்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் – அனுரகுமார திஸாநாயக்க

Posted by - July 15, 2016
தமிழ் மக்களுடைய பிரச்சனையைத் தீர்ப்பதற்கு கொண்டுவரப்படுகின்ற தீர்மானங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு வழங்கப்படவேண்டும்

Posted by - July 15, 2016
கிழக்கு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்

சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புத் தொடர்பாக தீர்மானிக்கவேண்டியது சிறீலங்கா அரசே!

Posted by - July 15, 2016
போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைசெய்வதற்கான நீதிக்கட்டமைப்பை உருவாக்குவது சிறீலங்கா அரசாங்கமே என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும்

சுவாதி கொலை வழக்கு விசாரணையில் முன்னேற்றம்

Posted by - July 15, 2016
ரயில் நிலையத்துக்கு சென்று நடித்துக் காட்டுகிறார் ‘சுவாதியை நான்தான் கொலை செய்தேன்’ என்று ராம்குமார் அளித் துள்ள தெளிவான வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று நடிக்க வைத்து…
மேலும்

மேஜர் ஜெனரல் சாணக்ய குணரத்ன மன்றில் முன்னிலையாகியுள்ளார்

Posted by - July 14, 2016
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் உட்பட பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.
மேலும்

அத்தியாவசியப் பொருட்களின் விலை விபரம்

Posted by - July 14, 2016
கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

நேபாள பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

Posted by - July 14, 2016
நேபாள நாடாளுமன்றத்தில் 601 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. மார்க்சிஸ்ட் கட்சிக்கு 80 உறுப்பினர்கள் இருப்பதால் அக்கட்சி எந்த கூட்டணியையும் பதவியில் அமர்த்த முடியும். தற்போது ஒன்றுபட்ட நேபாள கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கூட்டணி தலைமையிலான ஆட்சி…
மேலும்

தஞ்சாவூர் அருகே திடீர் தீ விபத்து : 150 வீடுகள் எரிந்தது

Posted by - July 14, 2016
தஞ்சாவூர் அருகே நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன. 15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். கண்டியூரில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மாற்று…
மேலும்

பாதிக்கப்பட்டவர்களின் உயிருக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்- நீதிபதி

Posted by - July 14, 2016
செங்கத்தில் காவலர்களால் தாக்கப்பட்ட குடும்பத்தை சென்னை அழைத்து வந்து சிகிச்சை தரவேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். ராஜா உள்பட 3 பேருக்கும் ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்