தென்னவள்

இன்று ஹிருணிக்கா பிரேமசந்திரவிற்கு எதிரான வழக்கு

Posted by - September 21, 2016
தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக குற்றஞ்சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவிற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
மேலும்

எமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய எத்தகைய அபிவிருத்தித் திட்டத்தையும் இருகைகூப்பி வரவேற்கத் தயாராகவே உள்ளோம்

Posted by - September 21, 2016
வடக்கில் பல்வேறு வகையான தொழில்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எமக்கு அபிவிருத்தி அவசியம். ஆனால், அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தொழில் முயற்சிகள் எதுவும் விவசாயிகளைக் கூலித்தொழிலாளிகளாக மாற்றிவிடக் கூடாது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.
மேலும்

எனது போர் பற்றிய நூலானது போர்பற்றிய தெளிவான படமொன்றை வழங்கும்

Posted by - September 21, 2016
தன்னால் விரைவில் வெளியிடப்படவுள்ள போர் பற்றிய நூலானது போர்பற்றிய தெளிவான படமொன்றை வழங்கும் என அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

மருந்துப்பொருட்களின் விலையை அரசாங்கம் உடனடியாகக் குறைக்கவேண்டும்

Posted by - September 20, 2016
நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
மேலும்

எதிர்க்கட்சித் தலைவர் ஏன் உங்களைப் பார்க்க வரவில்லை?

Posted by - September 20, 2016
கிளிநொச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இதுவரை ஏன் எதிர்க்கட்சித் தலைவர் வரவில்லையென பத்தரமுல்லையைச் சேர்ந்த சீலரத்தின தேரர் கேள்வி கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும்

‘எழுக தமிழ்’ பேரணிக்கு வணிகர் கழகங்கள் முழுமையாக ஆதரவு!

Posted by - September 20, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு யாழ்மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச வணிகர் கழகங்களும ஆதரவு தெரிவித்துள்ளன.யாழ்.நகர் வணிகர் கழகம் இதுவரை முடிவெடுக்கவில்லையென அறிவித்துள்ளது.
மேலும்

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்படவில்லை

Posted by - September 20, 2016
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்படவில்லையெனவும், அப்படி உங்களுக்குச் சந்தேகமிருந்தால் நீங்கள் பரிசோதனை நடாத்திப்பார்க்கலாம் எனவும் மேஜர் ஜெனரல் சுனந்த ரணங்சிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது!

Posted by - September 20, 2016
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும்

நடந்துமுடிந்த யுத்தம் எமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது!

Posted by - September 20, 2016
நடந்துமுடிந்த யுத்தமானது எமக்கு பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளதாக வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அனல்மின்நிலையத்திற்கான போராட்டக்குழு நன்றியைத் தெரிவித்து அறிக்கை

Posted by - September 20, 2016
சம்பூர் அனல்மின் நிலையத் திட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக போராடிய அனைவருக்கும் அனல்மின்நிலையத்திற்கான போராட்டக்குழு நன்றியைத் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது,சம்பூர் அனல்மின் நிலையத்திற்கெதிராக சம்பூர் மக்கள் போராடியபோது, அப்போராட்டத்திற்கு ஆதரவாகவும், பக்கபலமாகவும், செயற்பட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, குறிப்பாக…
மேலும்