தென்னவள்

கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்குள் செல்ல புதிய அடையாள சீட்டு

Posted by - July 26, 2016
கல்பாக்கம் அணுசக்தி வளாகத்தில் இயங்கும் அணுசக்தி நிறுவனங்களில் பணிபுரியும் தனியார் ஓப்பந்த தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தின் கடிதம் மற்றும் பகுதி காவல் நிலைய சான்று இரண்டையும் கான்பித்து வாரம், மாதம் தோறும் அணுமின் நிலையத்துக்குள் செல்ல அணுமதி பெற்று வந்தனர்.
மேலும்

கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு ராணுவ மந்திரி அஞ்சலி

Posted by - July 26, 2016
கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று அஞ்சலி செலுத்தினார்.காஷ்மீரின் கார்கில் பகுதியை பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் இணைந்து கடந்த 1999–ம் ஆண்டு மே மாதம் ஆக்கிரமித்தனர். இதை அறிந்த இந்திய ராணுவம், அவர்கள்…
மேலும்

மெக்சிகோவில் மேயரை சுட்டு கொன்ற போதை மருந்து கும்பல்

Posted by - July 26, 2016
மெக்சிகோ நாட்டில் போதை மருந்து கும்பல் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. நவீன ஆயுதங்களுடன் அவர்கள் தனி படையையே வைத்து உள்ளனர்.அவர்களை ஒடுக்க முடியாமல் அந்த நாட்டு அரசு தவித்து வருகிறது. அடிக்கடி போலீசார் மற்றும் ராணுவத்தினரை கொன்று குவித்து வருகின்றனர்.
மேலும்

ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தில் போலீசுடன் மோதலில் ஈடுபட்ட 5 வக்கீல்கள் கைது

Posted by - July 26, 2016
ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தில் போலீசுடன் மோதலில் ஈடுபட்ட 5 வக்கீல்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.சென்னை ஐகோர்ட்டு கடந்த மே மாதம் வக்கீல்கள் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது. கோர்ட்டில் வாதம் செய்யும் போது, நீதிபதியிடம் குரலை உயர்த்தி பேசக்கூடாது.…
மேலும்

இசைக்கல்லூரி துணைவேந்தர் வீணை காயத்ரிக்கு கொலை மிரட்டல்

Posted by - July 26, 2016
தமிழ்நாடு இயல் இசை பல்கலை கழகத்தில் துணைவேந்தராக உள்ள வீணை காயத்ரிக்கு மர்மநபர்கள் விடுத்த கொலை மிரட்டல் கடித்தம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இயல் இசை பல்கலை கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர் வீணை…
மேலும்

அக்னி ஏவுகணையை நிறுத்த அப்துல் கலாமுக்கு வந்த அவசர போன் அழைப்பு

Posted by - July 26, 2016
அக்னி ஏவுகணையை ஏவுவதற்கு முன்னர், அதை தடுத்து நிறுத்த அதிகாலை 3 மணிக்கு முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை மனிதருமான அப்துல் கலாமுக்கு வந்த அவசர போன் அழைப்பைப் பற்றி தெரிந்து கொள்வோமா?
மேலும்

மரணத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற காரினை பொலிஸார் கைப்பற்றினர்

Posted by - July 26, 2016
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வயோதிபர் ஒருவரை மோதி விபத்துக்கு உள்ளாக்கி, மரணத்தை ஏற்படுத்தி  விட்டு தப்பிச்சென்ற காரினை நேற்று  திங்கட்கிழமை  கோப்பாய் பொலிசார் கைப்பற்றியுள்ளதுடன் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர். 
மேலும்

தேசிய அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்­புவோம் -ஸ்ரீலங்கா மக்கள் கட்சி

Posted by - July 26, 2016
தேசிய அர­சங்கம் மக்­களை ஏமாற்­றி­யுள்­ளது என்­பதை பொதுமக்கள் தற்போது உணர்ந்­துள்­ளனர். மக்­களை ஏமாற்­றிய அர­சங்­கத்தை வீட்­டுக்கு அனுப்­ப­வேண்டும் என சூளு­ரைத்­துள்ள ஸ்ரீலங்கா மக்கள் கட்சி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் ஒன்­றி­ணைந்த எதி­ர­ணி­யினர் நடத்தும் பாத­யாத்­தி­ரைக்கும் பூரண ஆத­ர­வ­ளிப்­ப­தாக அறி­வித்­துள்­ளது.
மேலும்

மலேசியாவில் படகு கவிழ்ந்ததில் 8 பேர் பலி

Posted by - July 26, 2016
மலேசியாவின் கடற்கரை ஜோஹர் மாகாணத்தில் கடலில் எழுந்த இராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, படகில் இருந்த 20 பேர் காணமல்போயுள்ளனர்.
மேலும்

நேற்றிரவு முதல் வீதியில் படுத்து ஆர்ப்பாட்டம்

Posted by - July 26, 2016
பாரிய காயமடைந்த   இராணுவத்தினர் சிலர் கோட்டை புகையிரத நிலையத்திற்கு  முன் நேற்று காலை முதல்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
மேலும்