தென்னவள்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Posted by - July 28, 2016
களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை கடத்தி வந்தவர்கள் யார்? வேன் யாருடையது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிகளவில் ரேசன் அரிசி…
மேலும்

தஞ்சையில் விவசாயிகள் 6-ந்தேதி உண்ணாவிரதம்

Posted by - July 28, 2016
சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி தஞ்சையில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவது என தஞ்சையில் நடந்த விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 60 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

Posted by - July 28, 2016
சென்னை விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 60 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய்…
மேலும்

கட்சியில் எதிர்ப்பை சமாளிக்க பிரேமலதாவுக்கு புதிய பதவி

Posted by - July 28, 2016
தே.மு.தி.க. கட்சியில் நிர்வாகிகளின் எதிர்ப்பை சமாளிக்க பிரேமலதாவிற்கு புதிய பதவி வழங்க உள்ளதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு தே.மு.தி.க.வில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகிறார்கள். கட்சி விரோத செயல்களில் ஈடுபட்ட நிர்வாகிகளை தே.மு.தி.க. தலைவர்…
மேலும்

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் சூப்பர் 50 பட்டியலில் இந்திய நிறுவனங்கள்

Posted by - July 27, 2016
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள சூப்பர் 50 நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், சன் ஃபார்மா உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் பலவும் இடம்பிடித்துள்ளன.
மேலும்

கருணாநிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் நன்றி

Posted by - July 27, 2016
கம்யூனிஸ்ட்கள் மீது கரிசனம் காட்டிய திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

மீள்குடியேற்ற செயலணிக்கு வடக்கு மாகாண முதலமைச்சரை புறக்கணித்த றிசாட்

Posted by - July 27, 2016
வடக்கின் மீள் குடியேற்ற செயலணிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பெயரைப் பரிந்துரை செய்யுமாறு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பரிந்துரையை அமைச்சர் றிசாட் பதியுதீன் புறக்கணித்துள்ளதாக சில அரசியல் வட்டாங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும்

முத்தையா முரளீதரனுக்கு ஐ.சி.சியின் வாழ்நாள் சாதனையாளர் விருது

Posted by - July 27, 2016
சிறீலங்கா கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளீதரனுக்கு சர்வதேச கிரிக்கட் சபையின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
மேலும்

அனுமதிப்பத்திரம் கிடைக்காதோர் முறையிடலாம்

Posted by - July 27, 2016
ஐந்தாம் தர புல­மை­ப்ப­ரிசில் பரீட்சை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நாட­ளா­விய ரீதியில் இடம்­பெ­ற­வுள்­ளது.
மேலும்

எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்

Posted by - July 27, 2016
மாலபே தனியார் கல்­லூ­ரியை பகு­தி­ய­ளவில் அரச உட­மை­யாக்­கு­வ­தற்கு நாம் ஒரு­போதும் உடன்­படப் போவ­தில்லை. மேலும் குறித்த பல்­க­லைக்­க­ழ­கத்தின் செயற்பா­டு­களால் அரச பல்­க­லை­க­ழக மாண­வர் கள் எதிர்நோக்கும் பிரச்­சி­னை­களை வலி­யு­றுத்தி இன்­றைய தினம் நுகே­கொ­டையில் எதிர்ப்பு பேர­ணியை நடத்­த­வுள்ளோம் என்று அனைத்து பல்­க­லை­க்க­ழக…
மேலும்