தென்னவள்

பிலிப்பைன்ஸ் அருகே மரியனா தீவுகளில் நிலநடுக்கம்

Posted by - July 30, 2016
வடக்கு பசுபிக் பெருங்கடலில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அருகில் உள்ள பல தீவுகள் அடங்கிய பகுதி தான் மரியனா. மொத்தம் 14 தீவுகள் அங்கு உள்ளது. இந்நிலையில், மரியனா தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகாக பதிவு ஆகியுள்ளது.
மேலும்

அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டது

Posted by - July 30, 2016
அவதூறு வழக்கில் பிரேமலதாவுக்கு முன்ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்

Posted by - July 30, 2016
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
மேலும்

புதிய திருத்தங்களுடன் சேவை வரி மசோதா

Posted by - July 30, 2016
புதிய திருத்தங்களுடன் சேவை வரி மசோதா அடுத்த வாரம் மேல்-சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மேலும்

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 3 மாதங்களுக்குள் கழிவறைகளை கட்டி முடிக்கவேண்டும்

Posted by - July 30, 2016
தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 3 மாதங் களுக்குள் கழி வறைகளை கட்டி முடிக்கவேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

தெற்கில் தமிழர் தொகை அதிகரிக்கின்றது – ரணில்

Posted by - July 30, 2016
வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் குடித்தொகை குறைந்துவருவது உண்மைதான் எனினும் தெற்கில் தமிழ்மக்களின் தொகை அதிகரித்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

அம்பாறை வீரமுனை கிராம மக்களுக்கு ஆயுதக் குழுக்கள் அச்சுறுத்தல்

Posted by - July 30, 2016
அம்பாறை மாவட்டம் வீரமுனைக் கிராமத்து மக்களை இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அப்பிரதேசத்து மக்கள் பீதியில் வாழ்கின்றனர்.
மேலும்

அமேசான் நிறுவனத்தின் தலைவர் உலகின் மூன்றாவது பணக்காரனானார்

Posted by - July 30, 2016
அமேசான் இணையத்தளமானது பங்குச் சந்தையில் அடைந்த அதீத வளர்ச்சியால் உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற தரத்துக்கு அதன் தலைவரை உயர்த்தியுள்ளது. உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை தற்போது அமேஸோன் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஜோஸ் பெற்றுள்ளார். அவரின் சொத்து மதிப்பு…
மேலும்

கிழக்கைப் போல் வடமாகாணமும் தனித்துவத்தை இழக்கும் நிலைமை – சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - July 30, 2016
இந்த நாட்டில் தமிழ் மக்கள், தமிழ் போராளிகள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

காணாமல்போனோர் தொடர்பாக தவறான தகவல் வழங்குவோருக்கு 5வருட கடூழியச் சிறைத்தண்டனை

Posted by - July 30, 2016
காணாமல் போனோர்களை உறுதிசெய்து, இந்த வருடத்துக்குள் அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ள நிலையில் அவர்கள் குறித்து பிழையான தகவல்களை வழங்குவோருக்கு 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும்